Related Posts
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?
ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா? ஆயுத பூஜைக்கு ஆயுதங்களை வைத்து பூஜ...Read more
தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து
வாழ்வது சில காலம் அந்த காலத்திலும் துணிச்சலாக செயல்பட்டு தான் வாழும் சமுகத்திற்கு நல்லத...Read more
தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
உலகெங்கும் உள்ள தமி்ழ் நெஞ்சங்களே!!
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
He is one of the most respected politicians in India. My wishes
ReplyDeleteஅன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!
அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகர்ணன் நல்லவன் தான், ஆனால் அவன் யார் கூட இருதான்..........?? துரியோதனன் கூட. அதாவது பரவாயில்லை துரியோதனன் பண்ணிய அக்கிரமம் எதயாச்சும் தவறு என்று சுட்டிக் காட்டி செய்ய வேண்டாம் என்று தடுத்தானா? அதுவும் இல்லை. ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல இடத்திலும் இருக்க வேண்டும், சரியில்லை என்னும்போது ஒன்று தவறைத் தடுக்க வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நல்லவனே ஆனாலும் திருடனுடன் கூட்டு வைத்துக் கொண்ட பின்னர் அவனை யோக்கியன் என்று ஏற்ப்பதற்கில்லை. [நான் கர்ணனை மட்டும் சொன்னேன்].
ReplyDeleteபிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............
பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............
ReplyDeleteதிமுக வில் சர்ச்சைகளில் சிக்காத ஒரே மனிதர்.
ReplyDeleteநல்லதொரு அரசியல்வாதி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅடிக்கடி உங்க போஸ்டுங்க காணாம போவதின் மர்மம் என்ன? அதுக்கும் ஒரு போஸ்டு போட்டு விளக்கம் கொடுக்கலாமே?
ReplyDeleteநல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?....எப்பிடி நல்லவருன்னு சொல்லறீங்க....தன்னுடைய மகளுடன் படித்த பெண்ணையே கட்டிகிட்டாறே அதுனால நல்லவரா...???/
ReplyDeleteபேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete