Related Posts
தம்பதிகள் அறிய வேண்டிய படுக்கை அறை ரகசியங்கள் :இதைபடிக்க பெண்கள் வெட்கப்படத் தேவையில்லை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இரத்த உறவுப்பற்றிய நிர்வாண உண்மைகள்
இரத்த உறவுப்பற்றிய நிர்வாண உண்மைகள்இன்றைய காலத்தில் நமக்குத் தெரிந்த உறவுகளைவிடத்தெரியாதவர்கள்...Read more
எனது பார்வையில் இந்த கால உறவுகள் ....
எனது பார்வையில் இந்த கால உறவுகள் ....https://youtube.com/shorts/MTaPyG2sr5I?feature=shareRead more
எனக்கு தேவை ஒரு தேவதை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
வரம்பு மீறாதவரை மட்டுமே நட்புக்கு உரிமை அதிகம் (பதிவர்களின் இணைய நட்புக்கள்)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
டெக்னாலஜி எங்கோ போகுதுங்க ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
கடவுள் கூட உட்கார்ந்து சாப்பிடுவோமா?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
வாழ்வில் ஆனந்தம் ஊஞ்சலாட?? ( நித்தியானந்தா வழி அல்ல)
வாழ்வில் ஆனந்தம் ஊஞ்சலாட?? ( நித்தியானந்தா வழி அல்ல) சென்னை சென்றிருக்கும் என் மனைவியிடம் நான் ப...Read more
இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் கூடிய விஷயம் )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தந்தையின் கைவண்ணத்தில் ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இனிய இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கும், வாசகர்கள...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அருமையான கருத்துக்கள்!
ReplyDelete\\பூமியில் இருந்து இயற்கையாக வரும் சக்தி நம் உடம்பில் நேரடியாக பாடாமல் இருக்கும் படி படுக்கையின் உயரம் 18 இஞ்சுகளுக்கு மேல் இருக்க வேண்டும்\\ இதென்னது கிளி ஜோசியக்காரர் சொல்வது போல எதையாவது அடிச்சு விடலாமா? பூமியில இருந்து 18 இஞ்சுகளுக்கு மட்டும் செயல்பட்டு அதுக்கு மேல வரமுடியாத சக்தின்னா என்ன சக்தி? அது நம்ம உடம்பில பட்டா என்ன ஆயிடும்? அறிவியல் பத்தி தெரிஞ்சவங்க இந்த மாதிரி குறி சொல்றவங்க பாஷஎல்லாம் பயன்படுத்தலாமா? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவும்.
ReplyDelete\\படுக்கையின் அடியில் கண்டதை போட்டு வைக்காதீர்கள்..அப்படி செய்தால் பாஸிடிவ் எனர்ஜி நுழைந்து நம்மை சுற்றி வருவது தடைபடும்\\ இப்பத்தானே 18 இஞ்சுகளுக்கு மேல ஒன்னும் வரதுன்னு சொன்னீங்க. வந்து தாக்கக் கூடாதுன்னு தானே 18 இஞ்சு உயரத்துக்கு பெட்டையே வைக்கனும்னீங்க, அப்புறம் இது என்னது புதுசா?
உங்கள் தலைப்பை தமிழ்மணத்தில் சூடான பகுதியில் முதல் இடத்தில் இருப்பதைப் பார்த்தேன். நம் மக்களுக்கு இது போன்ற ஆர்வம் அதிகமாக இருக்கும் தான். ஆனால் நீங்கள் ஏதோ கலாய்த்து எழுதியிருப்பீங்கன்னு என்று தான் நினைத்தேன். அஃதே. ஒரு படத்தில் கோவை சரளா வடிவேல் நகைச்சுவை நினைவுக்கு வருகின்றது. கதவுக்கு வெளியே நிற்கும் காகா ராதாகிருஷ்ணன் உள்ளே வடிவல் அடிவாங்கிக் கொண்டுருப்பதை தெரியாமல் டேய் பாத்துடா பூஞ்சை உடம்புடா என்று சொல்வது உங்கள் படங்களைப் பார்த்த போது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஅருமையான டிப்ஸ்....but..கண்ணாடி இருந்தா என்னங்க தப்பு?
ReplyDeleteI have also heard that mirror should not be placed... opposite to your bed.
DeleteThis is because.. subconsciously, humans do not like to see their own reflections, when they are in the bed.
To have a peaceful life in the Bedroom... the position of mirror plays a vital role, as per Feng Shui.
If you have a much bigger house, then you can even avoid placing mirror in that room.
If you have a smaller room where you have to place your mirror in the same room as your bed, then put a thick canvas screen or (double cotton unwanted dhuppatta to it and make it like a screen)... so that the mirror is totally hidden without any reflections in the night.
namma oorule roomuku or screen podura maathiri, mirror ku screen potudunka.
இருட்டுல நடக்குறத வெளிச்சதுக்கு கொண்டுவரும் ஒளியூட்டும் பதிவுன்னு நினைச்சேன்!
ReplyDelete//அருமையான டிப்ஸ்....but..கண்ணாடி இருந்தா என்னங்க தப்பு?//
நைட்டுல நம்மள நாமே கண்ணடில பார்த்து பயந்துடக்கூடாதுன்னுதான்!
As per Feng Shui also, a mirror should not reflect your bed. So cover it with a canvas/screen in the night, if you have a smaller room...
DeleteThis is a true tip for a peaceful life in THAT room.
nalla karuthukkal.
DeleteThiuvalluvar niraya chapters eluthinathu pola, neengalum niraya chapters eludha aarampichuteengale....
Ini ella articles-kum Chapter title koduthaal... ethanai chapter varum??
Ini Chapter padi...elaa artciles-um sort out panninaal.... eppadi irukkumm??
Motham 12 chapters or 13 chapters endru ninaikiran.
So, aduthu interior decorator velai ungal kai vasam irupathu terihindrathu..
nandri indha article ku.
nandri madurai tamilan..
இந்த காலதில் தாம்பதியத்தை பற்றி கூர பலர் இருந்தும் இத்தகு உணர்வுடன் கூரியமைக்கு மனமார்ந்த நன்றி
ReplyDeleteநல்லது நண்பரே......வாழ்துக்கள்
ReplyDeleteநல்ல கருத்துக்கள்
ReplyDelete