ஏன், உணவை உணவாக மதிக்காத நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இது விளங்குவதில்லை ?
மதுரைத்தமிழன்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful mes...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
திறமை என்பது தோற்றத்தில் அல்ல திறமை என்பது தோற்றத்தில் அல்ல வயதில் அல்ல என்பதை இந்த நவ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
முதல் படத்தை பார்க்கவே முடியவில்லை .
ReplyDeleteஉண்மையாகவே மனதை பதற செய்த பதிவு .
மூட்டை மூட்டையாய் fungus வரும் அளவுக்கு நாசம் பண்ணவங்களுக்கு
அந்த photovai kaattanum.
கடைசி பஞ்ச் ,nice
புகைப்படமும் குறும்படமும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல
ReplyDeleteமனதை மிகவும் பாதித்தது
பதிவைத் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி
ஒரு உறுதி எடுக்கச் செய்ததைப்போல
நிச்சயம் இது பார்ப்பவர்கள் அனைவரிடத்தும்
ஒரு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அந்த சின்ன குழைந்தைகள் ஓடி வந்து உணவை எடுப்பதும், Noodles -ஐ பார்த்தவுடன் அந்த சின்ன பையனின் முகத்தில் தெரிந்த சந்தோசத்திற்கும், அந்த தகப்பனின் prayer -உம்...கரையாத, மனசாட்சியுள்ள எந்த ஒரு மனதையும் கரைக்கும்...
ReplyDelete