உலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்.
இது உலகத்தின் முதல் பறக்கும் ஸ்டார் ஹோட்டல் . இது சோவியத் நாட்டில் தாயாரிக்கப் பட்ட உலகின் மிகப் பெரிய ஹெலிகப்டரை மாற்றி உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிக பெரிய ஹெலிகப்டரான சோவியத் தாயாரிப்பான Mil V-12 என்ற ஹெலிகப்டரை ஐந்து ஆண்டு கடின உழைப்பால் மாற்றி அமைக்கப்பட்ட ஹோட்டல் இது ஆகும்
இது பார்ப்பதற்கு டபுல் டெக்கர் பஸ் போல தோற்றமளிக்கும் இதனுடைய நீளம் 135 அடி & 45 அடி உயரம் உடையது. 105 ஆயிரம் கிலோ வெயிட்டை இந்த ஹெலிகப்ட்டாரால் தூக்க முடியும் இது மணிக்கு 158 மைல் வேகத்தில் பறக்க கூடியது. இதில் 18 வசதியான ரூம்கள் உள்ளன. ரொம்ப சவுண்ட் ப்ருஃப் உடன் மினி பார் உள்ளடங்கிய குயின் சைஸ் பெட்டுடன் வயர்லஸ் இன்டர்நெட்டு கனக்ஷனுடன் ரூம் சர்விஸ் வசதியுடன் உள்ளது.
இந்த அருமையான தகவலை நான் உங்களுக்கு வழங்க்கியுள்ளேன். இதை படித்த வசதியுள்ள ஆள் எரேனும் இருந்தால் ஒரே ஒரு டிக்கெட் வாங்கி அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.சீக்கிரம் அனுப்பி வையுங்கப்பா அப்பதான் நானும் ஒரு நல்ல பதிவு எழுதி தமிழ்மணம் அவார்டு போட்டிக்கு அனுப்ப முடியும். அப்படியும் நான் வெற்றி பெறவில்லை யானால் நல்லா தண்ணியடிச்சிட்டு சாருநிவேதா போல தமிழர்களை நல்ல திட்டி, கிடைக்கும் நேரத்தில் ஏதோ கிறுக்கி என்னையும் ஒரு இலக்கியவாதியாக காட்டி கொள்வேன்
எனக்கோ நல்ல மனசு அதுனால இந்த பதிவு படித்தவர்கள் அனைவரையும் இலவசமாக ஒரு டூர் இந்த ஹோட்டலுக்குள் அழைத்து செல்கிறேன்.வாருங்கள் ஆனால் சத்தம் போடாமல் வாருங்கள்.
என்கிட்ட பஸ் டிக்கெட் இருக்கு அனுப்பவா ?..
ReplyDeleteநல்லா சுத்தி பார்த்தோம்.
புது புது விஷயமா சொல்றிங்க...குட்..குட்...:)
ReplyDelete