Monday, September 20, 2010

Free tamil story books down load site
நான் வலைத்தளத்தை மேய்ந்த போது என் கண்ணில்பட்ட வலைத்தளம் இது. இதில் நுழைவதின் மூலம் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களை இலவசமாக டவுன் லோடு செய்துக் கொள்ளலாம். உதாரணமாக : அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற பல அறியப் புத்தகங்களை இங்கு காணலாம். நான் இந்தியாவிற்குச் சென்றுவரும் போது எல்லாம் இந்த மாதிரியான புத்தகங்களை வாங்கி வர வேண்டுமென்று நினைப்பேன் ஆனால் பெட்டியில் இடம் இல்லாததால் வாங்கி வரமுடியாமல் போகும். என்னைப் போன்று உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு ஜாக்பாட் ஆகும்.


நீங்களும் விரும்பினால் இந்த தளத்திற்குச் சென்று வாருங்கள். http://www.tamilcafe.net/tamilbooks.html  தமிழின் அனைத்து சிறந்த நூல்களும் இங்கே தரப்பட்டுள்ளன.


அன்புடன்
மதுரைத்தமிழன்

20 Sep 2010

4 comments:

  1. அன்பு நன்பா

    பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம். உபயோககரமான பதிவு. நன்றிங்க

    ReplyDelete
  3. தமிழ் guy (??)!!ஏன் உங்க பதிவுகளை இன்டிலி,தமிழ்மணம்,tamil10 க்கு அனுப்பல...அனுப்புங்க பாஸ்...மொக்கை பதிவுகள் எல்லாம் கும்மிட்டு இருக்கானுங்க...சில நல்ல பதிவுகள் ஒரு 10 பேருக்கு இந்த திரட்டிகள் மூலமாய் ரீச் ஆகலாம் இல்லையா? கம் on பாஸ்..!!
    anbudan,
    ananthi.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.