காதலிக்கும் போது (கல்யாணமான புதிதில்) என்னவளை
கோபத்தில் நாயே என்று கத்திய போது
குட்டி நாய் போல வாலை ஆட்டி
என் பக்கத்தில் வந்தவள்.
கோபத்தில் நாயே என்று கத்திய போது
குட்டி நாய் போல வாலை ஆட்டி
என் பக்கத்தில் வந்தவள்.
செல்லமாக நாயே என்று கூப்பிட்டபோது
வள்ளென்று நாய் குரைப்பது போலக் குரைக்கிறாள்.
-------
ஆகா எனக்குக் கூட கவிதை மாதிரி ஏதோ எழுத வருதே...
நெக்ஸ்ட் செந்தமிழ் மாநாட்டுக்குப் போய்விட வேண்டியதுதான்.
எனக்குப் பிடித்த கவிதை. எனது இளம் (13) வயதில் படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறது.
நெக்ஸ்ட் செந்தமிழ் மாநாட்டுக்குப் போய்விட வேண்டியதுதான்.
எனக்குப் பிடித்த கவிதை. எனது இளம் (13) வயதில் படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறது.
தபால்காரனுக்குக் கூட இரக்கம் இருக்கிறது
எவர் வீட்டிற்கோ போட வேண்டிய கடிதத்தை
என் வீட்டிற்குள் போடுகிறான்.
ஆனால்
நீதான் எனக்கு வரவேண்டிய கடிதத்தை
இன்னும் எழுதத் தொடங்காமல் இருக்கிறாய்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.