உங்கள் முகம் பொலிவோடு இருக்க அதிகப் பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்குச் சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போலப் பளபளக்க ஒரு எளிமையான ஆலோசனை தருகின்றேன்.
மதுரைத்தமிழன்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(...Read more
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
எலுமிச்சை சாறை எல்லாரும் உடனே apply பண்றது தவறு..ஏன் தெரியுமா? நம் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டைப் கிடையாது..சிலருக்கு ஆயில் டைப், சிலருக்கு dry டைப், சிலருக்கு complicated டைப்...சிலருக்கும் நார்மல் டைப்...சில complicated ஸ்கின் க்கு கட்டாயம் எலுமிச்சை (because it contains acitic acid..)சாறு ஒத்துக்காமல் allergy cause ஆக சான்ஸ் இருக்கு..நன்றி அருமையான தகவலுக்கு..தொகுப்பும் கூட சுவாரஸ்யம்..!!
ReplyDeleteஇதெல்லாம் வேலைக்கு ஆகாது .... ஒரே நாளில் சிவப்பழகு கிடைக்க என்னிடம் ஒரு ஐடியா இருக்கு.... மருதாணியை அரைத்து முகம் முழுக்க பூசி ஒருநாள் வைத்து அதன்பின் குளிக்க அடுத்த நாளே முகம் சிவப்பழகில் மின்னும்..
ReplyDeletehttps://www.scientificjudgment.com/