Thursday, September 30, 2010

இணையத்தில் உலாவும் போது இந்த குறும் படம் பார்த்தேன். என் இதயமே நின்றது போல ஒரு உணர்வு. இப்படி ஒரு கொடுரம் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பூவையே தவறுதலாக மிதித்துவிடும் போது மனம் வருந்தும் நம்மை போல உள்ளவர்களுக்கு பூவைவிட மென்மையான பெண்களுக்கு இந்த மாதிரி கொடுரம் ஏற்படும் போது நம் மனம் படும் பாட்டை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை. கடவுள் என்பவர் இருக்கிறாரா என்ற கேள்விதான் எழுகிறது.





இந்த குறும்படத்தை பார்த்தவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன்
30 Sep 2010

3 comments:

  1. நம்மூர்ரு பாஸ்!....பாதிக்கு மேலே பார்க்க முடில பா..இப்படி லாம் கூட பெண்கள் வதைக்க படுறாங்களா..சே...

    ReplyDelete
  2. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தன்பாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ.

    ??தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்//
    பதிவுலகத்திற்கு புதியவர் நீங்கள் என்பது தெரிகிறது அதனால்தான் நீங்கள் என் சேவைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளிர்கள். உங்களுக்கு ஓன்று சொல்ல விரும்ம்புகிறேன் நான் சேவை ஏதும் இங்கு செய்யவில்லை. எனது பொழுது போக்கிற்க்காக மட்டும் எனக்கு தெரிந்தவைகளை இங்கு கிறுக்குகிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.