தந்தையர் தினம்தான்
காரணம் அன்றுதான்
80 சதவிகித குழந்தைகள் யாருக்கு தந்தையர் தின வாழ்த்து சொல்லுவது என்பதில் குழப்பமாக
இருப்பார்கள்
அது போல 20 சதவிகித
ஆண்கள் முகம் தெரியாத குழந்தைகள் யாரவது தன்னை தந்தை என்று சொல்லி வாழ்த்தை தெரிவித்துவிடுமோ
என்றி அஞ்சி குழப்பத்தில் இருப்பார்கள்.
சரி அமெரிக்காவை
கிண்டல் பண்ணினால் மட்டும்தான் சிரிப்பிங்களா? அப்ப இதை படியுங்க
மகள் :அம்மா
அப்பாவிற்கான தந்தையர் தின வாழ்த்து அட்டையை அவரது கணணி மேஜையில் வைத்துவிடவா அப்போதுதான்
காலையில் எழுந்ததும் பார்ப்பார்.
அம்மா : அடியே
அங்கு வைக்க வேண்டாம். வாசலில் இருக்கும் பால் பாக்கெட் போடும் பெட்டியில் அந்த வாழ்த்து
அட்டையை வைத்துவிடு..
இன்பத்திலும்
சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு
எல்லாரும் நம்புவாங்க!!
டிஸ்கி : குழந்தையை
குப்பை தொட்டியில் தூக்கி போடாமல் வளர்த்த தந்தைகளுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன் ( டி.ஜே.துரை)
Utterly racist.Not funny.
ReplyDeleteஹிஹி...
ReplyDeleteதந்தையர் தினத்தில் இப்படி ஒரு சிக்கல் உள்ளதா?
ReplyDeleteஅங்க அப்படி சிக்கல்.... கூடிய சீக்கிரம் இந்தியாவிலும் வந்துருமோ?
ReplyDeleteஅடக் கொடுமையே!
ReplyDeleteநல்லாருக்கு.
ReplyDeleteஹஹஹஹ் செம ஜோக்...
ReplyDeleteஅமெரிக்காவைப் பார்த்து சிரிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது தமிழா இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் காணும் போது .....சிரிக்க மட்டும்தான் செய்வார்கள் அங்குள்ள நல்லவற்றை எடுத்துக்கச் சொல்லுங்க பார்ப்போம்....