உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 10, 2012

ஜெயலலிதாவை மிக கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்து வெளிட்ட கார்டூனிஸ்ட்டுக்கு தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்


ஜெயலலிதாவை மிக கீழ்தரமாக கேலி சித்திரம் வரைந்து வெளிட்ட கார்டூனிஸ்ட்டுக்கு தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்


நான் கூகுல் ப்ளஸில் நமது சக பதிவாளர் ஜோதி அவர்கள் பகிர்ந்த கார்டுனை பார்த்த  போது  நான் மிகவும் ஷாக்காகி போனேன். அதில் பல கோடி தமிழ்மக்களின் தலைவராகவும் அவர்களின் தாயார் போல கருதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி போட்டு இருந்த கார்டூன்தான் மிகவும்  என்னை பாதித்தது ஒரு சிங்கள கார்டூனிஸ்ட் அதில் மிகவும் கீழ்த்தரமாக ஜெயலலிதாவை கேலி சித்திரம் வரைந்து உள்ளார் அது  லக்பிம ந்யூஸ் ( LAKBIMA NEWS )என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது.

பொது நலத்தில் ஈடுபட்ட தலைவர்களை பற்றிய தகவல்களை தாங்கி வரையும்  கேலி சித்திரங்களுக்கு கட்டுபாடற்ற  சுதந்திரம் இருக்கிறது போதிலும் இவ்வளவு கேவலமாக கார்டூனை வரைந்து வெளியிட வேண்டியதில்லை என்பதுதான் எனது கருத்து .


இந்தியாவின் பிரதமாராக இருக்கும் மன்மோகன் சிங்கையும், தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவையும் இந்தக் கோணத்தில் வரைந்த  சிங்கள கார்டூனிஸ்ட்டுக்கும் அதை வெளியிட்ட லக்பிம பத்திரிக்கைக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

மன்மோகன் சிங்க் ஆட்சியை குறை சொன்ன அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு கண்டணம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இந்திய அரசாங்கமும் இதற்கு கண்டணம் தெரிவிக்க போகிறதா இல்லை வேடிக்கை பார்க்க போகிறதா?

அது போல எல்லோராலும் அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவை பற்றி மிக மட்டமாக சித்தரித்தவனையும் அதை வெலியிட்ட பத்திரிக்கைக்கும் அந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் கண்டனைத்தை எப்படி எப்போது தெரிவிக்க போகிறார்கள்?

இந்த கேலி சித்திரத்தை அதிமுக கட்சி தலைவர்கள் மட்டுமல்ல மாற்று கட்சிதலைவர்களும் கலைஞர் வைகோ சிதம்பரம் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் ஒரு தமிழ் பெண் தலைவரை இழிவாக சித்தரித்தவர்களுக்கு தங்களது கண்டணத்தை தெரிவிக்க வேண்டும்.


நான் இந்த நிகழ்ச்சிக்கு கண்டணம் தெரிவிப்பதால் ஜெயலலிதா மற்றும் மற்றைய அரசியல் தலைவர்களின் பல கருத்தை அப்படியே ஆதரிக்கவில்லை. எனது கண்டணம் இந்த இழி நிலை சித்திரத்திற்கு மட்டுமே

இழி நிலை சித்திரத்திரத்தை வரைந்தவர். இவர் ஜெயலலிதாவை கேவலப்படுத்தவில்லை. இவர் இவருடைய தாயையும் இவரை வளர்த்த தாயையும் இவரது பிறப்பையும்தான் கேவலப்படுத்தியுள்ளார்
https://www.facebook.com/hasantha.wijenayake
டிஸ்கி : அந்த கார்டுனை  இந்த பதிவில் வெளியிடுவதன் காரணம் அதன் தாக்கத்தை மற்ற தமிழர்களும் உணர்ந்து எல்லோரும் ஒரு மனதாக தங்களது எதிர்ப்பை மிக கடுமையாக தெரிவிக்க வேண்டுமென்பதால்தான். நாம் தெரிவிக்கும் கண்டனத்தை கண்டு சிங்கள தலைவர்கள் யாரும் இந்தியா பக்கம் தலையெடுத்து வைக்க பயப்படவேண்டும்..


உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் வசிக்கும் நாட்டுக்கு அருகில் உள்ள இலங்கை தூதகரத்தை தொடர்பு கொண்டு உங்களது கண்டங்களை தெரிவிக்கலாம் அதற்கான முகவரிகள் கிழே "

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் இங்கே தொடர்பு கொள்ளலாம்
https://www.facebook.com/slembassyusa
Address:
2148, Wyoming Avenue NW
Washington DC 20008
Telephone Nos
(202) 483 4025 - 26
(202) 352 0355 (Emergencies/After hours)
Fax Nos
(202) 232 7181
E-mail
slembassy@slembassyusa.org
Permanent Mission of the Democratic Socialist Republic of Sri Lanka to the United Nations
820 ,2nd Floor,2nd Avenue
New York
NY
10017
United States America

E-mail:      mail@slmission.com 
Telephone:   +1(212)986-7040 / 7041
Fax: +1(212) 986-1838
http://www.slmission.com

 Address: PO Box 51528, Dubai, UAE
E-mail: condubai@slcgdxb.ae    
Telephone: +971 4 3986535
Fax: +971 4 3984687

Address
Consulate General of Sri Lanka
36, Eglinton West , Suite 301
Toronto, ON M4R 1A1
Tel 416 323 9133
Fax 416 323 3205
Email srilanka@bellnet.ca

Office Address

Deputy High Commission of the Democratic Socialist Republic of Sri Lanka
56, Sterling  Road, Nungambakkam
Chennai – 600 034
Office Telephone Numbers
0091 44 28241896
0091 44 28252612
0091 44 28241047
Fax Nos.
0091 44 28241894
0091 44 28254242
E-mail Address
sldehico@md3.vsnl.net.inஅன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


9 comments :

 1. பெண் என்றும் பாராமல் இப்படி ஆபாசமா படம் வரைஞ்சவனுக்கும் தாய்ப்பாசம் இல்லை. அதை வெளியிட ஒப்புதல் குடுத்தவனுக்கும் தாய்ப்பாசம் இல்லை போல.

  ReplyDelete
 2. இவரு தான் இதை வரைஞ்சவரு

  https://www.facebook.com/hasantha.wijenayake

  ReplyDelete
 3. சிங்களன் ராஜிவ் காந்தியை அடித்த்தில் இருந்து தன் அடாவடித்தனத்தை தொடர்ந்து காட்டி வருகின்றான். தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என சொல்லியுள்ளது உங்களுக்க்கு நினைவு இருக்குமே?

  ReplyDelete
 4. இது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும்

  ReplyDelete
 5. இப்போதாவது சிங்களனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமா?

  ReplyDelete
 6. இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க

  http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

  ReplyDelete
 7. அவன் பிறப்புதான் சந்தேகமாக உள்ளது... பிஞ்சிலே பழுத்த நஞ்சு...

  ReplyDelete
 8. oru velai soniya va ethu mathuree varinthu eruntha congras karanuku kopam vanthuerukumo

  ReplyDelete
 9. இது ஒரு தமினத்திற்கு ஒரு அவமானம்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog