How to Keep Moving Forward, Even When People Criticize You "மக்கள் உங்களை விமர்சித்தாலும், எப்படி முன்னேறுவது
வாழ்க்கையில் சில சமயங்களில் நன்பர்களிடம் கருத்துக்கள் கேட்போம் சில சமயங்களில் நமக்கு அவர்கள் தவறான கருத்தை சொல்லி நம் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துவார்கள் இது மனிதர்களின் இயல்பு. காரணம் அவர்களை விட நாம் ஒரு படி மேலே போய்விடக் கூடாது என்று கருதும் மனப்பான்மையால்தான் .எல்லோரும் இப்படி என்று சொல்லவில்லை சிலர் இப்படி இருப்பார்கள் அதை கண்டறிந்து எப்படி நம் வளர்ச்சி பாதையில் செல்லாம் என்பது பற்றிய பதிவுதான் இது .
வீடியோ பதிவிற்கு இந்த லிங்கை https://youtu.be/F8xNH_WftLA க்ளிக் செய்யவும்..
அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்.''
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.