Thursday, March 4, 2021

 வைரமுத்துவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருக்குமோ?

@avargal unmaigal


சிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததையும் அவரின் வரவால் தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் இப்போது அவர் அரசியலிலிருந்து விலகுவதையும் தொடர்ந்து விவாதங்கள் செய்யும் ஊடகங்கள் இந்தியாவின் நீதிபதி இப்படி அளித்த தீர்ப்பைப் பற்றி விவாதம் நடத்தாமல் இருப்பது ஏன்.. இந்த தீர்ப்பை விடக் குற்றவாளி சசிகலா மிக உயர்ந்தவரா என்ன?

 அமெரிக்க செய்திகள் :
அமெரிக்காவில் 2020ல் கொரோனா சாவிற்கு  இணையாக சிகரெட் குடிப்பவர்களின் சாவு  எண்ணிக்கையும் இருக்கிறது




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. சிகரெட் குடிக்காமல் இருந்தால் அதனால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.  கொரோனாவுக்கு?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.