Monday, June 18, 2018

எனக்கு வெக்கமா இருக்கு

ஒரு ஆபிரேஷன் தியேட்டரில் ..ஒரு நோயாளிக்கு ஆபரேஷனுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருந்தார்கள் நர்சும், டாக்டரும்.

நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினார் டாக்டர்.

நோயாளி கேட்டார் "இது எதுக்கு டாக்டர் ..?"

"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி"

இன்னும் ஒன்றை ஓட்டினார் .."இது எதக்கு டாக்டர் .?"

"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி"



இப்படி நிறைய அவர் மீது ஒட்டப்பட்டது....

"இதல்லாம் இயங்க கரண்டு வேணும்ல டாக்டர் ....?

"நிச்சயமா, அதில என்ன சந்தேகம் ?"

"ஆப்ரேஷன் பண்ணும் போது கரண்டு போயிட்டா என்ன செய்வீங்க டாக்டர் ?"
டாக்டர் ...சிரித்தார் ..

அருகில் இருந்த நர்ஸ் கேட்டாங்க, "ஏன் டாக்டர் சிரிக்கிரீங்க...?"

டாக்டர் சொன்னார் "கரண்டு போனா நான் என்ன செய்வேன்னு கேக்கறார்...?"
.
.
நர்ஸ் சொன்னார், "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : ச்சே எங்கப்பா ஏன் என்னை டாக்டருக்கு படிக்கவில்லை
18 Jun 2018

10 comments:

  1. தியேட்டர் சமாச்சாரமா ?

    ReplyDelete
    Replies
    1. இது ஆப்ரேஷன் தியோட்டர் சமாச்சாரம் அல்ல சம் சாராம் கதை

      Delete
  2. ஆஆஆஆஅவ்வ்வ் ட்றுத்துக்கு வெய்க்கம் வருதாம்... ஓ ட்றுத் சாமத்தியப்பட்டுவிட்டார்போலும் ஹா ஹா ஹா...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ட்ரூத்துக்கு வெட்கம் எல்லாம் வரலை கோபம்தான் வருகிறது ...அவரின் அப்பா அவரை டாக்டருக்கு படிக்கவைக்கவில்லை என்று

      Delete
  3. Replies
    1. என்ன சார் கருத்து சொல்லும் போது அங்கேயும் கரெண்டு போயிடுச்சா ஹீஹீ

      Delete
  4. உங்க அப்பாவுக்கு :) பெரிய தாங்க்ஸ் :) நீங்கதான் சொல்லணும் ட்ரூத் :) இல்லைன்னா பூரிக்கட்டை எந்த டைரக்சனில் யார் கிட்ட இருந்து வரும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது .:)

    ReplyDelete
  5. இதை படிக்கும்போது எனக்கும்தான் வெக்கமா வருது, நீங்க டாக்டருக்கு படிச்சிருந்தா அந்த நர்ஸ் கதி என்னன்னு நினைச்சு பார்க்கும்போது...

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....சிரித்தோம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.