Monday, June 25, 2018

நாட்டு நடப்புகள் இங்கே போட்டோடூன்களாக

avargal unmaigal


தமிழகத்தின் அடுத்த ஆட்சி இப்படி இருக்க வாய்ப்புகள் இருக்கிறதோ?

அடுத்த தேர்தலில் பாஜகவின் ஆதரவோடு ஸ்டாலின் முதல்வராகவும் ஹெச்.ராஜா துணை முதல்வராகவும் அமர்ந்தால் அதில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை


avargal unmaigal

முதல்வரின் தனிப்பட்ட செகரட்டரிதான் கவர்னரா?


நான் பதவியில் இருக்கபோவதோ இன்னும் சில ஆண்டுகள் அதற்குள் நான் சுருட்ட வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதால் எனது செகரட்டரி எனது சார்பாக கள ஆய்வு பணிகளை செய்வதில் தப்பே இல்லை அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

avargal unmaigal

இந்திய மக்களின் எதிரி பாகிஸ்தானா அல்லது மோடியா?


பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவரவாதிகளால் இறந்த இந்தியர்களைவிட மோடியின் திட்டங்களால் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம்...ஜெய்ஹிந்த்



அன்புடன்
மதுரைத்தமிழன்
25 Jun 2018

5 comments:

  1. ஸூப்பர் கார்ட்டூன்கள்...

    ReplyDelete
  2. அம்மா உயிரோடு இருந்தபோதே எச்.ராஜா வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு(ராஜாவோட அப்பாக்கு சதாபிஷேகம்ன்னு நினைக்குறேன்) ஏற்கனவே ஸ்டாலின் போய் இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. இது அவர் அந்த விழாவிற்கு போனதற்காக அல்ல.....ஸ்டாலின் சும்மா பாஜகவை எதிர்ப்பது போல ஆக்டிங்க் பண்ணுவதற்காக போடப்பட்டு இருக்கிறது... வாய்ப்பு கிடைத்தால் இவரும் எடப்பாடி போலத்தான் செயல்படுவார்.... எதிர்ப்பு எல்லாம் சும்மா ஆக்டிங்காத்தான் இருக்கும்

      Delete
  3. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.