மோடியும் ஸ்டாலினும் "அங்கே" இருந்தது மிக குறைவு
மோடி பாராளுமன்றத்திற்கு சென்ற நாட்கள் மிக குறைவு ...
சட்டமன்றம் செல்லும் ஸ்டாலின் வெளி நடப்பு செய்யாமல் அங்கேயே இருந்தது மிக குறைவு
ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் குருக்கள் செய்த மரியாதையை ஏற்று கொண்ட நிகழ்வு பற்றி?
பூவோட சேர்ந்த நார் மணக்கும் என்பது போல அவர் மனைவியோடு சேர்ந்திருப்பதால் பக்தி மணம் அவரிடம் வீசுகிறது

அப்படியானால் அவரின் கடவுள் மறுப்பு கொள்கை?
அவருக்கு கடவுள் மறுப்பு கொள்கை எல்லாம் இல்லை எழுதி கொடுப்பதை வாசிப்பதாலும் அவரின் அப்பா அதை பற்றி பேசியதாலும் அதை பற்றி பேசிக் கோண்டிருக்கிறார். அதை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது
ஸ்டாலினுக்கு பின் திமுக கட்சி எப்படி இருக்கும்?
இப்போது தமிழகத்தில் இருக்கும் காங்கிரசை போல வசதி உள்ளவர்கள் மட்டும் இருக்கும் கட்சியாக இருக்கும்
ஸ்டாலினுக்கு பின் திமுக கட்சியில் போட்டிகள் யாருக்கிடையே இருக்கும்
அவர் மகன் உதயநீதிக்கும் மருமகன் சப்ரினுக்கும் இடையில் இருக்கும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கணிப்பு சரியாகவே இருக்கிறது நண்பரே...
ReplyDeleteஇது கணிப்பு அல்ல அவர்கள் செய்வதை சொல்லி இருக்கிறேன்....மோடி ஆட்சி தொடர்ந்து ஸ்டாலின் முதல்வராக வந்தால் எடப்பாடியின் இன்னொரு வெர்ஷனை காணலாம் அவ்வளவுதான்
Deleteஸ்டாலின் போனது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சகோ.
ReplyDeleteசுட்டிக்காட்டியதற்கு நன்றி,,
Delete