Related Posts
'அந்த' ஐந்து நிமிட சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..
'அந்த' ஐந்து நிமிட சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல.. பார்க்கின...Read more
இப்படி ஒரு நட்பா?உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
இப்படி ஒரு நட்பா?உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு ஒரு உல்லாச கப்பல் கடலில் செ...Read more
கடவுள் கூட உட்கார்ந்து சாப்பிடுவோமா?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
இந்த கால "குட்டிகள்" ரொம்ப ஸ்மார்ட்
இந்த கால "குட்டிகள்" ரொம்ப ஸ்மார்ட் பேபி ஒட்டகமும் அம்மா ஒட்டகமும் அருகருகில் உட்கார்ந்து இருந்தன...Read more
கனிமொழிக்கு கலைஞர் எழுதிய ரகசிய கடிதம்.
கனிமொழிக்கு கலைஞர் எழுதிய ரகசிய கடிதம். மகளே கனிமொழி, கால சூழ்நிலையால் நாம் பிரிந்து இருக்க...Read more
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு ) நான்...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.
ReplyDeleteஅருமையான பகிர்வு..
நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலு.
ReplyDeleteநல்ல பதிவு. நன்றி.
ReplyDeleteமனதை தொட்ட மிகவும் அருமையான கருத்துள்ள பகிர்வு .
ReplyDeleteஆங்கில புத்தகங்கள் படிக்க இயலவில்லையே என்ற குறையைத்
ReplyDeleteதீர்த்து வைக்கிறது உங்கள் சமீபத்திய இடுகைகள். தொடரவும்.
அருமையான விஷயங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteதலைப்பு தான சிலரை ஆவலுடன் உள்ளே இழுக்கும், சிலரை தயக்கத்துடன் உள்ளே நுழையாமல் தடுக்கும்.
//வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.//
Very nice
@இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
@ஹாலிவுட் ரசிகன்
ReplyDeleteஇந்த காலத்துல இப்படி பட்ட தலைப்பை வைக்கலைன்னா யாருய்யா பதிவை எட்டி பார்க்குறாங்க
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
@ஏஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
@ ஸ்வராணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஎன்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் அதை தமிழில் படிக்கும் போது கிடைக்கும் சுகமேதனிதான் அதனால்தான் இந்த முயற்சி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
@வைகோ சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது வலைத்தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு தெரியும் என் தளத்தின் தரம். நான் தரம் குறைந்த பதிவுகளை தருவதில்லை என்று. அதனால் அவர்கள் வருகை தர தயங்கமாட்டார்கள். தவறான எண்ணத்தில் வருபவர்களுக்கு நல்ல செய்தியை படிக்க வைப்பதுதான் எனது முயற்சி அதில் நான் வெற்றி பெறுவதாக நான் நினைக்கிறேன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே......தொடருங்கள்............
ReplyDeleteta.ma3
nalla visayam!
ReplyDeletevaazhthukkal!
/வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்
ReplyDelete@ இடி முழக்கம்
ReplyDelete@லக்ஷ்மி அம்மா
@ சீனி
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!!
good story good message
ReplyDeleteThanks for you
ReplyDeleteRomba nandri
ReplyDelete