உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 22, 2014

எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்


எனது தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவு அளிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும்( பளஸ் சைலண்ட் ரீடர்களுக்கும்) என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
சிறு வயதில் லஷ்மி வெடி யானை வெடி, வெங்காய வெடி சரவெடி எல்லாம் தைரியமா வெடிப்பேன்.

ஆனால் கல்யாணம் பண்ணியதற்கு அப்புறம் வெடிக்க பயமாய் இருக்கும் காரணம் எங்க வீட்டுல வெடி வெடிக்கிற அதிகாரம் என் மனைவிக்கு மட்டுமே உண்டு. என் மனைவி வாயை திறந்தா சரவெடிதான் அவ பூரிக்கட்டையை தூக்குனா வெங்காய வெடி அனுகுண்டு வெடிதான்.


அவ இந்த எல்லா வெடியை வெடிச்ச பிறகு எனக்கு மிஞ்சியது கண்ணிர் வெடிதான் மக்களே இதையெல்லாம் பார்க்கும் என் பெண் வெடிப்பது என்னவோ மத்தாப்பூ போன்ற சிரிப்பு வெடிதான்அன்புடன்
மதுரைததமிழன்

18 comments :

 1. மத்தாப்பூ" மிகவும் ரசித்தோம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தமிழா!

  ReplyDelete
 2. இணையதளம் மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அட மத்தாப்பூ வெடி தானா இதை தான் வெத்து வேட்டு என்று சொல்வதோ.ம்..ம்..ம்.. சும்மா அந்த பூனையை புலி புலி என்று நீங்க படுத்திற பாடு அப்பப்பா சொல்லி மாளாது பாவம் அவங்க. நான் நினைச்சேன் இப்படித்தான் இருக்கும் என்று ஆனால் நம் வலையுறவுகள் எல்லாம் பாவம் மதுரை தமிழன் என்றல்லவா நினைகிறார்கள் . அனுதாபத்தை தேடிக்கொள்ள தானே சகோ ம்..ம்.. இது நல்லா இல்லை சொல்லிட்டேன். ஹா ஹா உங்களுக்கு மட்டும் தான் கலாய்க்க தெரியுமா நாமும் கலாய்ப்பம்
  இல்ல . உங்களுக்கு allready வாழ்த்து சொல்லிட்டேனே. இனியாவின் தீபாவளி வாழத்துக்கள் ....!

  ReplyDelete
 4. சகோதரர் மதுரைத் தமிழன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  த.ம.1

  ReplyDelete
 5. மதுரை தமிழன். உணர்ச்சிவசப்பட்டு ஊசி வெடி எதுவும் எடுத்து கொண்டு வெளியே போய் வெடித்து விடாதீர்கள். அபராதம் 250 டாலரையும் தாண்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உங்கள் குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 14. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 15. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 17. தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

  தீமை இருள் விலகிய இன்னாளில் மனிதநேய வெளிச்சம் வையகமெங்கும் பரவட்டும் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 18. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog