Sunday, October 31, 2021

 


இந்தியாவிடம் இருந்து  அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் பாடக் கற்றுக் கொள்ளும் நேரம் இது

தீபாவளி சமயம் எங்குப் பார்த்தாலும் கூட்டம். கூட்டம்.கூட்டம். முக கவசம் இல்லை. சமூக இடைவெளி இல்லை. மக்களிடம் அச்சமே இல்லை.தீபாவளி முடிந்த பிறகுதான் தெரியும் கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் இருக்கிறதா இல்லையா என்பது. ஒரு வேளை ஆதிக்கம் இருப்பது தொடர்ந்தால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் தேங்க்ஸ் கிவ்விங்க் மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் மீண்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் இல்லையெனில் இழப்புகளை அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. மக்கள் போய் விட்டதாக நினைத்து கொண்டு இருப்பது போல நடந்தால் நல்லது.

    மீண்டும் வர வேண்டாம்.

    ReplyDelete
  2. ஏற்கனவே ஜனவரியில் அதிகமாகும் என்கிறார்கள்.  என்ன ஆகுமோ...   ஏகப்பட்ட விழாக்கள் வேறு அட்டென்ட் செய்தே ஆகவேண்டிய நிலையில் வரிசையில் நிற்கின்றன...

    ReplyDelete
  3. மக்கள் கூட்டம் - பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது. ஏப்ரல்-மே மாதங்களின் கோரத் தாண்டவத்தினை அனைவரும் மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. நல்லதே நடக்கட்டும் என்று நினைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.