Thursday, October 7, 2021

 இது அல்லவோ வீரம்

 

@avargal unmaigal


எதிரி (சீன) நாட்டு வீரர்களை  நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவதை தடுக்க முடியாத கையாலாகாத மோடி அரசுதான் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சொந்த நாட்டிற்குள்ளே ஒரு மாநிலத்திற்குள் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்லுவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது, இது அல்லவோ வீரம்.


பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களை விடக் கடந்த சில ஆண்டுகளால் இந்துத்துவா தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு இறந்த இந்திய மக்கள்தான் அதிகம். #MadeInIndia அதற்காக மோடி சர்க்காருக்கு ஜே சொல்லுவோம்

 
@avargal unmaigal


மோடி யோசித்து எழுதிய தீர்ப்பை வாசிக்க உச்சநீதிமன்றம் ரெடியாகி இருப்பதை இந்த செய்திகள் தெரிவிக்கின்றன



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.