தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நடிகர் விஜய் கிறிஸ்துவர் அல்ல
மோடி : அந்த தம்பி ரொம்ப நல்லவர் தெரியுமா?
அமித்ஷா :அந்த ஜோசப்பை சொல்லுறீங்களா?
மோடி : யோவ் அவர் பெயர் ஜோசப் இல்லை.. அவர் உண்மையான பெயர் ஸ்ரீ விஜயேந்திரர் சுவாமி அதைத்தான் அவர் சினிமாவிற்க்காக சுருக்கமாக விஜய்ன்னு வைச்சிருக்காரு.
மோடி : இவர் ரொம்ப மோசமான ஆள் தெரியுமா?
அமித்ஷா :யாரை சொல்லுறீங்க தலைவர் ரஜினிகாந்தையா?
மோடி : யோவ் அவர் ப்ராடுய்யா அவர் உண்மையான பெயர் சிராஜ் ராவுத்தர் அதைத்தான் சிவாஜி ராவ்ன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார் அது மட்டுமல்ல அவர் செல்லப் பெயர் ரஹம்துல்லா அதைத்தான் ரஜினிகாந்த் என்று சினிமாவிற்காக மாற்றி வைத்து இருக்கிறார் அவர் பாகிஸ்தானின் உளவாளி என்று இப்போதுதான் நமது உளவுத்துறை கண்டு பிடித்திருக்கிறார்கள்
இப்படியும் சிந்திக்கலாமோ?
ReplyDeleteஇந்தச் செய்தி எனக்கு இதுவரை தெரியாது நண்பரே...
ReplyDeleteஎன்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்...
ReplyDelete