மோடிக்கு நீயூயார்க்கில் கிடைத்த மாபெரும் வரவேற்பு
இந்த வரவேற்பை இந்தியா ஊடகங்கள் மறைத்து இருக்கும்.. அவர்கள் மறைத்ததை உங்களுக்கு நான் காட்டுகின்றேன். பார்த்து சந்தோஷம் கொள்ளுங்கள் சங்கிகளே
மங்கி பாத் நிகழ்வை ஐநா சபையில் எல்லா நாட்டுத் தலைவர்களுக்கு முன்னால் மோடி நிகழ்த்திக் காட்டினார்
இந்த மூர்த்திகளை இந்தியா கொண்டு வரத் தெரிந்த மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் கருப்பணத்தை தான் ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் கொண்டு வர முடியவில்லை
இந்த மூர்த்திகளை இந்தியா கொண்டு வரத் தெரிந்த மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் கருப்பணத்தை தான் ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் கொண்டு வர முடியவில்லை
மோடி ஆட்களே இந்தியாவில் உள்ளதைத் திருடி விற்பார்களாம் அதை மோடி அமெரிக்கா போய் கெஞ்சி வாங்கி வந்துவிடுவாராம்.. அதை யாரு திருடி விற்றார்கள் என்பதையும் அறிந்து அவர்களையும் கைது செய்து அழைத்து வந்து இருந்தால் இந்த பெரிய திருடரைப் பாராட்டலாம் என்ன நான் சொல்லுகிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.