Thursday, September 23, 2021

 மோடியின் அமெரிக்க பயணம்.. இதுவரை எங்கும் வெளிவராத படங்கள்

#HowdyModi #

கைபுள்ள அமெரிக்கா பயணம். அமெரிக்க அரசை மிரட்டி பல ஒப்பந்தங்களில் #மோடி கையெழுத்து இட வைத்தார் என்று #பக்தாள்ஸ் செய்தி போடாமலா இருப்பான்.



போதைக்கு அடிமையானவனுக்கும் மோடிக்கு அடிமையானவனுக்குப் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை

@avargal unmaigal



நாம நடித்தால் சம்பளமும் கூடிப் போனால் அத்தோட ஒரு அவார்டும்  தருவாங்க ஆனால் இந்த மனுஷன் நடிக்கிறதுக்கு நாட்டையே அல்லவா தூக்கி கொடுத்திருக்காங்க அடேய் நாதாரிப் பயபுள்ளைகளா


மோடி ஆட்சியில் நாம் எவ்வளவு வேகமாகப் பின்வாங்குகிறோம். இங்கே ராஜீவ்காந்தி 80களில் மடிக்கணினியில் விமானத்தில் வேலை செய்கிறார். மோடிஜி காகிதங்களைப் பயன்படுத்துகிறார்


 



அட மோடி கையில் வைத்திருப்பது காகிதம் என்றே பலரும் கருதுகிறார்கள் இது காகிதம் போலத் தெரியும் நவீன டெக்னாலிஜி கொண்டு தயாரிக்கப்பட்ட மடிக்கணினி. அதில் LED லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது.. இதை அமெரிக்காவில் வெளியிடப் போகிறார். இது முழுக்க முழுக்க சங்கிகளால் கண்டு பிடிக்கப்பட்ட  மடிக்கணினி. ஜெய்ஹிந்த் பாரத மாதா கீ ஜெய்


 
@avargal unmaigal



  
@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.