Sunday, October 13, 2019

கேடி  ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில்  காந்தியின் சாவு தற்கொலைதான்




கேடி  ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் கேடியின் சொந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் வரலாற்றை திரித்து சொல்லிக் கொடுக்கிறார்கள் போல அதனால்தான் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி  மாணவர்களின் கேள்வி தாள்களில் வந்து இருக்கிறது


கேடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குகள் போட்ட சுப்ரீம் கோர்ட் தேச தந்தையை பற்றி இப்படி மட்டமாக எழுதிய ஆசிரியர் மீது தேச துரோக வழக்குகள் பாயாதது ஏன்?

யாராவது ஒருவரை வைத்து தனது கருத்தை திணித்து பார்ப்பது சங்கிகளின் நுணுக்கமான அரசியல்


புதிய இந்தியாவில் புதிய தேச தந்தை பிறந்துவிட்டதால் பழைய தேச தந்தை தற்கொலை செய்து கொண்டார். # இந்தியாவின் புதிய வரலாறு


குஜராத் ஆசிரியர்களின் அறிவு திறன் இவ்வளவுதானா? இப்படிபட்ட பள்ளிகளில்தான் இந்திய பிரதமர் படித்து இருக்கிறா? அப்படியென்றால் பிரதமரின் அறிவை சோதித்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 Oct 2019

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.