இன்றைய தினமலரின் ஆன்லைன் பதிப்பிலும் அவர்களின் டீவிட்டர் பக்கத்திலும் இன்றைக்கு வந்து இருக்கும் செய்தியை பார்த்து உலகமே சிரிக்கிறது. பண மோசடியை தடுக்க உயர்மட்டக்குழு என்பதற்கு பதிலாக ''பண மோடியை தடுக்க உயர்மட்டக்குழு''' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது
செய்திகளை திரித்து பொய் செய்திகளை வெளியிடுவதில் தினமலரை யாரும் மிஞ்ச முடியாது. பொய்யையே அடிக்கடி சொல்லும் தினமலர் இன்று தவறி உண்மையை உலகறிய செய்திருக்கிறது...
ஆமாம் மோடியை பற்றி இப்படி அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை மீது தேச துரோக வழக்கு தொடுத்து அதை தடை செய்ய கோர்ட் முன்வருமா என்ன?
பண மோடியை தடுக்க உயர்மட்டக்குழு
https://www.dinamalar.com/news_detail.asp?id=2384535
அன்புடன்
மதுரைத்தமிழன்
எடிட்டருக்கு சாவே வராதோ...
ReplyDelete