முகம்மது பின் துக்ளக் ஆட்சி பற்றி கேள்வி பட்டு இருப்போம் ஆனால் அதை நேரில் பார்க்கும் பாக்கியம் & அனுபவம் இன்றைய கால இந்தியர்களுக்கு கிடைத்திருக்கிறது
இந்திய தேசத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுறதே தேசத்துரோகமாம்.
நாளை முதல் பிரதமர் #மோடிக்கு அவரின் #டிவிட்டர் கணக்கில் காலை வணக்கம் இரவு வணக்கம் சொல்லாத அனைவர்கள் மீதும் தேச துரோக வழக்குகள் பதியப்படும்... இந்திய சூப்ரீம் கோர்ட் உத்தரவு #இப்படி ஒரு செய்தி கூடிய சீக்கிரம் வராமலா போய்விடும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதுக்கு பதிலெழுதி அதுக்கு எனக்கு 'தேச பக்தர்'னு வழக்கு போட்டுட்டாங்கன்னா?
ReplyDelete