Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹலோ ட்ரூத் உங்களுக்கு பிரியாணி கிடைச்சதா ? எனக்கு ஸ்வீட்ஸ் கிடைச்சுது
ReplyDeleteeid கொண்டாடும் நட்புக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்
ரம்ஜானுக்கு ஒரு வீட்டில் விருந்துக்கு கூப்பீட்டு இருந்தார்கள் கடைசி நேரத்தில் மனைவிக்கு ஆபிஸ் வேலை வந்துவிட்டதால் செல்ல முடியவில்லை எப்படியோ மனைவிக்கு ஆபிஸ் வேலையை கொடுத்து கடவுள்தான் அந்த பிரியாணி சாப்பிடுவதில் இருந்து என்னை காப்பாற்றினார்
Deleteரம்ஜானுக்கு முதல் நாள் பேஸ்புக்கில் இது பற்றிய பதிவு ஒன்று இங்கே உங்களுக்காக
Deej Durai
June 15 at 9:06am
இன்று ஒரு இஸ்லாமியர் வீட்டில் ரம்ஜான் விருந்திற்கு கூப்பிட்டு இருக்காங்க. அதில் இரண்டு கஷ்டங்கள் உள்ளன். ஒன்று எங்கவீட்டு மாமிகூட போவதால் வெஜிடேரியன் ஐட்டம் சமைச்சு வைச்சிருப்பாங்க ஆனால் அது அவ்வளவு டேஸ்டாக இருக்காது ஏன்னா அந்த இஸ்லாமியர் குடும்பத்திற்கு அவ்வளவாக வெஜிடேரியன் ஐட்டம் சமைக்க முடியாது.... சரி அவங்க பண்ற பிரியாணியை சாப்பிடலாம் என்றாலும் அதுவும் அவ்வளவு டேஸ்டாக அவங்களுக்கு சமைக்க வராது... அவங்க சமைக்கும் பிரியாணியைவிட என் மனைவிக்கு தெரியாமல் நான் சமைக்கும் பிரியாணி மிக சூப்பராக இருக்கும்... ஆனால் என்ன நட்புக்கள் கூப்பிட்டதால் பலிகடாவாக இன்று விருந்துக்கு சென்று அவர்களை வாழ்த்திவிட்டு கடனே என்று சாப்பிட்டுவரனும்... யா அல்லா ஒரு நல்ல நாளில் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை
அருமை பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரமணி சார்
Deleteசில இசைகளை ரசிக்க என்றே புரிதல் வேண்டும்
ReplyDeleteபுரிதல் என்று சொல்வதற்கு பதிலாக அமைதியான மனம் இருக்க வேண்டும் அப்பத்தான் எந்த இசையையும் ரசிக்க முடியும்
Deleteநமக்குத்தெரியாமல் எத்தனையோ கலைஞர்கள் இலைமறை காயாக வாழ்கிறார்கள்.. “ஆஷாபோஸ்லே அதிரா” போல:) என சொன்னால் நம்பவா போறீங்க?:))...
ReplyDeleteபடிக்கும்போது, கள்ளமாக எங்களுக்கு கிடைச்ச பெருநாள் பிரியாணியை வாழ்க்கையில் மறக்கவே முடியாது:))
ஆச்சி அதிரா என்று சொல்வதற்கு பதிலாக பிரபல பாடகி பெயரை மறதிகாரணமாக இங்கே டைப் செய்து இருக்கிறீர்கள்
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஇனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.
அவர் இப்போது இல்லை என்று கேட்டு வருத்தமாய் போய்விட்டது.
ரம்ஜானுக்கு ஏற்ற பாடல்.
ReplyDeleteகுழுவில் உள்ள எல்லோரும் நன்றாக பாடுகிறார்கள்.மற்ற பாடல்களை நாளை கேட்டுவிட்டு வருகிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றியம்மா
Deleteஹையோ மதுரை நல்ல கவாலி ஸாங்க். நஸ்ரதின் பாடல்களைக் கேட்டுள்ளேன் சகோ. நல்ல பகிர்வு.
ReplyDeleteகீதா
ஸாரி சகோ வாழ்த்து சொல்ல விட்டுப் போய்விட்டது மகன் ஜஸ்ட் ஒரு வாரமே விசா F1 க்கு மாறியதால் ரெசிடன்ஸி கம் எம் எஸ் ப்ரோக்ராம் என்பதால் ஸ்டூடன்ட் விசா. அது இவனுக்கு வித் ஸ்டைஃபன்ட் ப்ளஸ் ப்ரோக்ராம் ஃபீ வெய்வர் இருப்பதால் முதலில் விசா பேப்பர்ஸ் நார்மல் ஸ்டூடன்ட் விசாவுக்குக் கொடுப்பது போல அட்மிஷன் லெட்டர் கொடுத்துவிட்டார்கள் அதனால் கொஞ்சம் கன்ஃப்யூஷன் எனவே லாஸ்ட் மினிட் எமெர்ஜென்சி விசா அப்ளை செய்து ஒரே வாரம் வந்து போனதால் அவனுடன் நேரம் செலவ்ழிப்பத்தில் பிஸி..ஸாரி சகோ வாழ்த்து சொல்லாமல் போனத்ற்கு...
ReplyDeleteகீதா