Monday, September 26, 2016



avargal unmaigal
பிரியாணிக்கும் செல்போனிற்க்காகவும் காய்ந்து கிடக்கும் இந்து முண்ணனி


தமிழகத்தில் மதம் சார்பாக இங்கே அங்கே என ஒரு சில அசம்பாவிதம் நடந்தாலும் கூட இன்னும் தமிழக மக்கள் மாற்று மதத்தினருடன் மிக இனிமையாகத்தான் பழகி வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் சில கட்சிகள்தான் தங்கள் சுயநலத்திற்காக அவர்கள் மனதில் சிறிது விஷத்தை ஊன்றிவருகிர போதிலும் பல மக்கள் இன்று வரை மிக உஷாராக இருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது

இந்துமுண்ணனி நிர்வாகி கொலைக்கு அல்ல பிரியாணிக்கும் செல்போனிற்கும்தான் இந்த இந்து முண்ணனி ஆட்கள் கொந்தளித்தார்கள் என்பதை
நிறுபிக்கும் காணொளி


அம்மா மக்களுக்கு இலவச செல்போன் கொடுத்திருந்தால் இந்து முண்ணனி நிர்வாகி இறந்ததற்கு மக்கள் இந்த அளவிற்கு கொந்த்தளித்து இருக்கமாட்டர்கள். மக்கள் கொந்தளித்தது அதிக விலை கொடுத்து செல்போன் வாங்க முடியவில்லையே என்பதற்காகதானே தவிர இந்து முண்ணனி நிர்வாகி கொலையுண்டதற்கு அல்ல போல

தமிழகத்தில் உள்ள இந்து முண்ணனி உறுப்பினர்களுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொழுகைகள் முடிந்தவுடன் இலவச பிரியாணியும் செல்போனும் இலவசமாக தரப்படும் # இப்படி ஒரு அறிவுப்புவராமலா போய்விடும்?

இந்து முண்ணனி தலைவர்களே உங்கள் நிர்வாகிகளில் யாரவது செத்தால் உடனே பிரியாணி செய்து போடுங்கள் இல்லையென்றால் நாட்டில் கலவரம் வெடிக்கும்


என்னப்பா மோடி பேசும் பொது கூட்டத்திற்கு வெறும் 100 பேர்கள் மட்டுமே வந்து இருக்கிறார்கள் இது என்ன கட்சி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டமா என்ன?
அது இல்லைப்பா இந்த காங்கிரஸ்காரங்க இலவசமாக பிரியாணி தரப் போராதாக அறிவித்து இருந்ததால் இந்த இந்து முண்ணனி கட்சி ஆட்கள் எல்லாம் அங்கே போயிட்டாங்களாம்.

முகலாய உணவு கலாச்சாரத்தில் இருந்து வந்த உணவான பிரியாணி நாளை முதல் இந்தியாவில் தடை செய்யப்படுகிறது என்று வெளியான அறிக்கை வந்தவுடன் நாட்டில் உள்ள இந்து முண்ணனியினர் கடும் போராட்டத்தில்  இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்னம் இருக்கின்றன.


என்னது மோடி பேசவிருந்த கூட்டம் ரத்தா? ஏதாவது மிரட்டலா அல்லது பாதுகாப்பு பிரச்சனையா என்ன? அது எல்லாம் இல்லைப்பா எவனோ ஒருத்தான்  அந்த ஊரின் எல்லையில் பிரியாணி ஆக்கப் போவதாக செய்தி கசிந்ததால்  இந்த கூட்டம் ரத்தாகிடுச்சாமப்பா!

நெட்டில் படித்தது....
///கலவரம்னா கடையை அடைப்பாங்க, பஸ்ஸை ஓடைப்பாங்க, போக்குவரத்தை நிறுத்துவாங்கன்னுதான் பார்த்திருக்கிறோம். இப்பத்தான், கடையை 'காலி' பண்றதும், பிரியாணி பானையை தூக்கிப்போறதுமான, கலவரத்தை பார்க்கிறோம். கலவரத்தில் இது புதுசு.///

அன்புடன்
மதுரைத்தமிழன்


#bjp  #hindumunnani #looters #coimbatore
26 Sep 2016

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.