
கொசுறு :
மோடிக்கு மவுசு போச்சா? பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி மிக பெரிய சாதனையாளரா...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
செய்தி : நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கடினமான, வில்லங்கமான கேள்விகளை கேட்டு, அ...Read more
மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன? மோடி கறுப்புபண பேர்...Read more
மோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி இன்று பிஜேபி தொண்டரின் பேஸ் புக் பக்கத்த...Read more
தமிழக எம்பிக்களை மோடி சந்திக்காதற்கு இதைவிட காரணம் எதுவும் வேண்டுமா? டொனல்ட் ட்ரம்பை ப...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
இந்த வார விகடன் கலாட்டூன் பார்த்தீங்களா சகா:))))
ReplyDeleteபார்த்தேன் ரசித்தேன்
DeleteI've posted one more comment!! have you got hurt on tat another comment ??? if so sorry:((
ReplyDeleteI don’t receive any other comment from you
DeleteDoes this mean you accept that Modi had charisma earlier? Funny that your biased political affiliations lead you to stoop to very low levels.
ReplyDeleteஇங்லீஸ்லயே கும்மியிருக்கீங்க. நான் தெரியாமத்தான் கேக்குறேன். நான் உங்களுக்கு பதில் சொல்வேனா இல்ல டிக்ஸ்னரில போயி அதுக்கு அர்தத்தை தேடுவேனா?
Deleteஓகே மறுபடி அந்த கமென்ட். இந்த பதிவை படிக்கும்போது நிறை என் பக்கத்தில் இருந்தாள் (நல்ல வேளை அரசியல் பதிவு)
ReplyDeleteயாரும்மா இந்த அங்கள் ?? ரொம்ப ஜோக்கா பேசுறாரு?
இவர் T.R டா! பெரிய டைக்டர், நடிகர்,இப்படி நான் அடுக்கி கொண்டே போக அவளால் நம்பவே முடியவில்லை. சிம்புவோட அப்படா?
என்னது சிம்புவோட அப்பாவா? ஒரு திகப்புக்குப்பின் கேட்டாள்"ஒரு வேளை அவன் அவங்க அம்மா மாதிரியோ?.அவள் முகத்தில் அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் என் சிவாஜி காட்டும் எக்ஸ்ப்ரஷன் இருந்தது:)))
Deleteஎன்னவோ போங்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணுறீங்க அப்புறம் என் பக்கத்தை எல்லாம் குழந்தைகள் கிட்ட காண்பிக்காதீங்க அதுவும் பெண் குழந்தைகள் கிட்ட அப்புறம் எதிர் காலத்தில் பெண்கள் என்றாலே பூரிக்கட்டையை கையில் கண்டிப்பாக எடுக்கணும் என்று நினைச்சுக்க போறாங்க...
நல்ல அலசல் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி .
ReplyDeleteஎன்னங்க இனியா நீங்க போட்ட கருத்தைப் பார்த்த போது நீங்க இப்பதான் துணி துவைத்துவிட்டு வந்து பதிவை படிச்சடு போல இருக்கே... இங்கே அரசியல் அலசப்படுவதில்லை காமெடிமட்டும் செய்யப்படுகிறது
Deleteஅதிகம் தெரியாத விடயத்தில் மூக்கை நுழைக்கக் கூடதில்லை அது தான் சகோ! சும்மா தெரிந்து கொள்வதோடு சரி. கருத்து எல்லாம் அதிகம் சொல்லத் தெரியவில்லை அப்பப்போ அப்படித் தான் துணி துவைத்து விட்டு வந்து போடுவது போலத்தான் எப்படி அப்படியே பார்த்தது போல் சொல்கிறீர்கள். ஹா ஹா ....
Deleteதிமுக,அதிமுக பிரச்சனைகளுக்கு மத்தியில் குளிர் காய நினைக்கும் பாஜக, யாருடைய காலை வேண்டுமானாலும் பிடிக்கும்.
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!!