இன்றைய
சூழ்நிலையில்
பகுத்தறிவில் இருந்து
விலகி விநாயகர்
சதுர்த்திக்கு ஸ்டாலின்
வாழ்த்து கூறியிருப்பதும்,
மற்றும் தி.முகவின்
பழமைவாதிகளின்
கண்மூடித்தனமான இந்து
எதிர்ப்பு
கொள்கையிலிருந்து தற்போது
சற்றே மாறுபட்டிருப்பதும்
பலராலும்
வரவேற்கப்பட்டுள்ளது. Stalin's
Vinayaka Chaturthi Greetings
மாற்றம் புதிதல்ல:
தி.மு.க.,வில் கொள்கை மாற்றம்
என்பது ஒன்றும் புதிதல்ல;
ஆரம்ப காலத்தில் இருந்த
திராவிட நாடு கோரிக்கையை,
காலச் சூழ்நிலைக்கேற்ப
அண்ணாதுரை கைவிடவில்லையா?
பழையன கழிதலும்
புதிய புகுதலும் தவறில்லை
என்பது பழமொழி.
காலத்திற்கேற்ப
சிந்தனையிலும்
கொள்கையிலும் செயலிலும்
மாற்றம் ஏற்படுத்திக்
கொண்டால்தான். தனி மனிதனாக
இருந்தாலும் இயக்கமாக
இருந்தாலும் நிலைத்து
நிற்க முடியும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இந்த பதிவை
வெளியிடும் நேரத்தில்
திமுக தலைமை அந்தர் பல்டி
அடித்து கீழ்கண்ட தகவலை
வெளியிட்டு இருக்கிறது
Stalin's Vinayaka Chaturthi Greetings a Mistake, Says
DMK .
Chennai: On Friday, DMK Treasurer MK Stalin, a
self-confessed atheist, surprised many when he tweeted greeting all on
the occasion of Vinayaka Chaturthi. However, today in a U-turn of sorts,
the DMK leadership said the greeting was posted by mistake on …
DMK's Vinayaka Chathurthi goof-up India
Today
|
Sunday, August 31, 2014
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
இப்படியுமா ? ''ஓட்டு''வீங்க.....
ReplyDeleteஇவனுகள எதால அடிக்கிறது...
ReplyDeleteவாழ்த்துச் சொன்னது சொல்லியாச்சு அப்புறம் என்ன மிஸ்டேக்கு ஆயிருச்சின்னு ஒரு நியூஸ்...
ஸ்டாலின் பொண்டாட்டி கோயில் கோயிலா போகுது... இவனுக பகுத்தறிவு பேசுறானுங்க...
ஹாஹாஹா...தமிழா கடைசில இப்படி பல்டி அடிச்சுட்டாய்ங்களே! படங்கள் கற்பனை அருமை!
ReplyDeleteஅண்ணா என்னைக்கு போனாரோ அன்னைக்கே பகுத்தறிவுக்கு மூட்டைக் கட்டியாச்சு.. அதற்கு அப்புறம் உடனடியாக ஆத்திகப் பக்கம் சாய்ஞா, 1940 - 1970 வரையிலான தலைமுறைக்காரர்களிடம் ஆதரவு இருக்காதோ பாருங்கோ. அதான் அந்த தலைமுறை எல்லாம் பாடை ஏறினதும் மெல்ல மெல்ல புற்றுக்குள் பூந்து கிடந்த இந்துப் பாம்பு எட்டிப் பார்க்குது. இனி திமுக - அதிமுக எல்லாம் இந்த பாம்புக்கே பால் ஊற்றும், பெரியாருக்கு பின்னாடி பகுத்தறிவையும், அண்ணாவுக்கு பின்னாடி தமிழுணர்வையும் சமாதி கட்டியாச்சு. சும்மா ஒப்புக்கு மட்டும் தான் பெரியார், அண்ணா திருவுரு எல்லாம். அவங்களோட கொள்கையையோ, போராட்ட இயக்கமோ, சமூக மாற்றமோ எல்லாம் நூலகங்களில் தூங்குகின்றன. சாதிக் கட்சிகள் முளைச்சாச்சு, மதவாதம் கிளைச்சாச்சு, மூட நம்பிக்கையை பட்டி தொட்டி எல்லாம் பரப்பியாச்சு, ஆதலால் இனி தமிழும், பகுத்தறிவும் மெல்ல மெல்ல செத்து மடியும். பெரியாரைப் போல இன்னொரு ஆளுமை உருவாகி வந்தாத் தவிர இவை மீண்டும் தமிழக வரலாற்றில் எழுச்சி பெறுவதற்கான சமிக்ஞைகள் ஒன்றும் காணோம்.. அந்த வெற்றிடத்தை இளைஞர் சமூகம் எதாவது நிரப்பினால் இன்னும் கொஞ்ச காலம் தமிழும், பகுத்தறிவு இயக்கமும் உயிர்ப்புடன் வைக்க உதவும்.
ReplyDeleteபடம் போடுறதுல கில்லி சகா நீங்க:))
ReplyDeleteஅது பாவம் ஸ்டாலினுக்கே தெரியாமல் யாரோ கொடுதுட்டாங்கலாமே:))
வாழ்க பகுத்தறிவு
ReplyDeleteநம்ம மதுரையில் சந்திக்கிறோம்...
ReplyDeleteஅன்புடன் DD
ஸ்டாலின் மனைவி இந்து மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். குல தெய்வம் கோயிலுக்கு தவறாமல் போய் வருகிறார். தலைவர்கள் நமக்கு மட்டும் தான் உபதேசம் செய்வார்கள் போல..
ReplyDelete