மெயில் பேக் 6:
படித்ததில் பிடித்தது
உங்களுக்கும் நிச்சயம்
பிடிக்கும்
|
||
என்
மனதை நெகிழச் செய்த படம்.
A Picture Is Worth
A Thousand Words!. I'm Not Affiliated With Or Claim To Own Any Of The
Picture.
|
||
ஜெயலலிதா...
சொன்னது: "தற்கொலை
செய்து உயிரை
மாய்த்துக்கொள்வது
முட்டாள் தனம்!"
சொல்லாதது: "டாஸ்மாக்ல
குடிச்சி சாவது
புத்திசாலித்தனம்..!" (அரசுக்கு
வருமானமானம் வருதே!)
பேஸ்புக்கில் டி.வி.எஸ்.
சோமு
பகிர்ந்தது
கேள்வியும்....நானே !
பதிலும்......நானே.....!
இந்த உலகில் முதன்
முதலில் எங்கு க்ரைம்
தோன்றியது ?
1) ஆதாம் ஏவாள்
திருட்டுத்தனமாக ஆப்பிள்
சாப்பிட்ட போது....
2)விநாயகரும்,
முருகனும்
மாம்பழத்துக்காக சண்டை
போட்டுக்கொண்ட போது..
3) இஸ்லாமியத்தில்
எப்போது க்ரைம் தோன்றியது
என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை,
இந்த கேள்வி பதில்
பகுதி ஒரு சமத்துவ புரமாக
மாறிவிடும்.
பேஸ்புக்கில்
எழுத்தாளர் ராஜேஷ் குமார்
பகிர்ந்தது
இப்போலாம் நாட்ல
எங்க தப்பு நடந்தாலும்
தட்டிக் கேட்க தோணுது...
அதிகமா ஆன்லைன்
வர்றத கொறச்சுக்கிட்டா
சரியாய்டும்னு தோணுது !
டுவிட்டரில்
சில்லுண்டி பகிர்ந்தது
"ம் அப்பறம்
அப்பறம்" இதில்தான்
பிழைத்துக்
கொண்டிருக்கின்றன
பல காதல்
உரையாடல்கள்!
டுவிட்டரில் நித்யா
பகிர்ந்தது
போன்ல ம்ம்ம்
அப்பறம் னு சொன்னா 'காதலி',
சொல்லி தொலைங்க னு
சொன்னா 'மனைவி',
நீ இன்னும் உயிரோடு
தான் இருக்கீயானு கேட்டா 'நண்பன்'
டுவிட்டரில் .வண்டு
முருகன் பகிர்ந்தது
ஒரு நல்ல ஐடியின்
வெளிக்காட்டமுடியாத
கோபங்கள்
ஃபேக் ஐடியாக
உருவெடுத்துவிடுகின்றது:-))))
டுவிட்டரில் .கருத்து
கந்தன் பகிர்ந்தது
Apple: I look like a human heart.
Mango: I look like a stomach.
Grapes: I look like eyes.
Banana: I don't like this game...
நெட்டில்
படித்தது
அன்புடன்
மதுரைத்தமிழன் |
Related Posts
மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்
மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்க...Read more
ஒரு 'குட்டி' கதை.....
ஒரு குட்டி கதை.....மதுரைக் கோயிலில் கோபுரத்தில் நிறையப் புறாக்கள் வாழ்ந்து வந்தன, ஒரு நா...Read more
போதுமடா சாமி ஆளை விடு.
போதுமடா சாமி ஆளை விடு. Normal 0 false false false EN-US ...Read more
'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..
'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் .. சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத...Read more
காதல் கல்யாண பலன்கள்
காதல் கல்யாண பலன்கள் நான் பேஸ்புக்கில் ...Read more
போட்டோ செய்திகள் - சிறு சிறு செய்திகள் போட்டோவடிவில்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம்
ReplyDeleteபடமும் சொல்லிய கருத்தும் மகள் செய்து தந்த உணவும் நன்று
சொல்லப்போனால் தேடலுக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்தும் அருமை.
ReplyDeleteஅதுவும் கடைசி ரொம்பவே அருமை.
முதல் படம் கலங்க வைத்தது! மற்றவை சூப்பர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதல: மேலே உள்ள படத்தை சில நொடிகள்கூட என்னால் பார்க்க முடியவில்லை! நிச்சயம் இந்தப் படம் எனக்கில்லை! It is disturbing to me!
ReplyDeleteஷகிலா அம்மா, அவள் சதையை விற்று சந்தோஷமாக வாழ முயற்சிச்சாங்கனு சமீபத்தில் படித்தேன்! அப்படி அம்மாக்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்றாங்க இல்லையா?
நம்மளும் பொத்தாம் பொதுவா, அம்மானா இப்படித்தான், அன்பானவள், நமக்காகவே வாழ்பவள்னு பொதுப்படையா பேசிக்கிறோம்..மேற்கோள் காட்டிக்கிறோம்.
ஷகிலா போலல்லாமல், நல்ல தாய் தந்தையர்களைப் பெற்ற நாமல்லாம் வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமும் அனுபவிக்காமல், சாதாரண தலைவலி வந்தால்க்கூட "உயிர் போகுது"னு சொல்லிக்கிட்டு அலைகிறோம்.
அந்தப் படம் ரொம்பவே பாதித்தது....என்னென்னவோ சிந்தனைகள்.....தோன்றியது.....பார்த்ததும்....கொஞ்ச நேரம் சிந்தனைகள் வாட்ட....பின்னர் கீழே வந்து வாசித்து மனது ரிலாக்ஸ் ஆன பின்னும் கூட அந்தப் படம் கண்களால் ஃப்ளாஷ் அடித்து மனதில் பதிய வைத்துவிட்டது போன்ற உணர்வு.....
ReplyDeleteஇஸ்லாமிலும் ஆதாம் ஏவாள் தான் முதல் பெற்றோர்..........
ReplyDeleteஇந்த முறை பல சுவையா இருக்கு உங்க மெயில் bag:)
ReplyDeleteஒரு மசாலா மாஸ் படம் போல் சூப்பர் ஹிட்.
OAT MEAL SEEMS VERY CRUNCHY! YUMMY!
ரெசிபியை நான் ஸ்ரேயாகிட்ட கேட்டு தெரிஞ்சுகிறேன்:))
ரசித்தேன் அனைத்தையும். குக்கி லுக்ஸ் யம்மி.தொடர வாழ்த்துக்கள் சகோ !
ReplyDelete