143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1484
E-mail : shrc@tn.nic.in
Designation | Name of the Officer | Telephone / E-Mail |
Chairperson | Vacant | Tel (O): 24951495 |
Member - I | Thiru. K.Baskaran | Tel (O): 24951487 |
Member- II | Tmt. Jayanthi, I.A.S.,(Retd.) | Tel (O): 24951489 |
Secretary | Thiru D.Vivekanandan, IAS | Tel (O): 24951490 |
Registrar (Law) | Thiru. T. Duraisamy | Tel (O): 24951492 |
INVESTIGATION DIVISION | | |
Addl. Dir. Genl. of Police | Thiru. T.Radhakrishnan, I.P.S | Tel (O): 24951491 |
Supdt. of Police | Mr. P.Murali | Tel (O): 24951494 |
நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் கொஞ்சம் அதிகம்... பிற நாடுகளில் காவல் துறை மீதே வழக்கு கொடுத்தால் இருட்டு அறை சிறையில் தான் மூடி வைப்பார்கள்
ReplyDelete@சூர்யஜீவா
ReplyDeleteநம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் பெரும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான் என்பது என் கருத்து. பேச்சு சுதந்திரத்திற்கு மிகப் பெயர் பெற்ற அமெரிக்காவில்கூட இப்போது மறைமுகமாக அது பறிக்க படுகின்றது நண்பரே
சட்டத்தை காக்க வேண்டிய காவல் துறையினரே மனித உரிமையை மீறுவது இந்தியாவில்(தமிழகத்தில்)தான் அதிகம் உள்ளது என்பது மிகவும் நகைக்ககூடியதோடு மட்டுமல்லாமல் வெட்கபட வேண்டியதாகவும் உள்ளது.//
ReplyDeleteஇது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம், இப்பிடிபட்டவர்களுக்கு கண்டிப்பா கவுன்சிலிங் தேவையானது...!!!
மன வருத்தமளிக்கும் விஷய்ம்தான்
ReplyDeleteஇன்னமும் போலீசார் பிரிடிஷ் போலீசார்
மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்
அரசியல்வாதிகள் கூட்டு வேறு
என்று இந்த நிலை மாறுமோ தெரியவில்லை
பயனுள்ள கூடுதல் தகவல்களுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்