இந்தியாவில் செல்போன் வாங்குபவர்களுக்கான பயனுள்ள தகவல் (இந்த செல்போன் என்ன விலை? What’s the price of this Cell  phone XXXX Model?)
இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது போல செல்போன் மாடல்களும் அதிகரித்து கொண்டு நாளுக்கு நாள் புது புது செல்போன்களும் மார்கெட்டில் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
எந்த செல்போன் வாங்குவது?என்ன விலை? அந்த செல் போன் பற்றிய முழுவிபரங்கள் என்ன? அதன் தனிப்பட்ட பயன்கள் ? எங்கே விலை குறைவாக என்ற விபரங்கள் தெரியவேண்டுமா?  அத்தனை விபரங்களையும் அறிய வலைதளத்தில் அதிகம் நேரம் செலவிடாமல் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்காமல்  அத்தனை விபரங்களையும் ஒரு சில க்ளிக்கால்  ஒரு சில நொடிகளில் நீங்கள் தெரிந்து கொள்ள நான் உங்களுக்காக ஒரு மிக பயனுள்ள வலத்தளம் கண்டுபிடித்துளேன்.அங்கு சென்றால் நீங்கள் அனைத்தும் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.
வலைதளங்களுக்கே வாரதா உங்கள் நண்பர்களுக்கு இதன் மூலம் தகவல் பெற்று அவர்கள் முன்னால் நீங்க மிக அறிவுத்திறன் பெற்றவராக காண்பித்து கொள்ளலாம்.
What’s the price of this Cell  phone XXXX Model?It’s now very simple to find out best price for a phone  using mysmartprice.com  Just type in the the phone model  then  Enter! This "MySmartPrice"  site  fetches price of the phone from all online stores & lists it for you. This list also includes full details about shiping costs  and  delivery time. You dont need  to visit multiple websites looking for best deal on phone.
எனது முந்தைய பதிவை படிக்காதவர்களுக்கு
செல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)
எனது இந்த பதிவு பிடித்து இருந்தால் அது உபயோகமாக உள்ளது என நீங்கள் நினைத்தால் எனது வலைத்தளத்தை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன் அல்லது நேரம் கிடைத்தால் கருத்துகள் சொல்லுங்கள்.



 
 
 
 Posts
Posts
 
 
பயனுள்ள பதிவு
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
@ரமணி சார் உங்களின் அன்பான ஆதரவுக்கு நன்றிகள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தோழர்
ReplyDeletewww.phonecurry.com is very useful
ReplyDeletewww.astrologicalscience.blogspot.com