எங்கள் வீட்டிலிருந்து எப்போதும் வரும் சிரிப்பைக் காது கொடுத்துக் கேட்டு மிகவும் அதிசயித்தார்! அது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் சொல்லி அதிசியப்பட்டார்.
நாங்கள் எப்போதும் சிரித்து கொண்டும் , அவர் சண்டை போட்டு கொண்டிருப்பதும் அவரின் மண்டையை ரொம்ப நாளாக குடைந்து கொண்டிருந்ததால் ஒரு நாள் பொறுக்க முடியாமல் என் வீட்டு கதவை தட்டினார்.
தன் சந்தேகத்தை அவர் என்னிடம் கேட்டவுடனே, நான் சிரிப்பை அடக்காது அவரிடம் என் வாழ்வின் ரகசியத்தை சொன்னேன்.
'இது மிகவும் எளிது ! ஒவ்வொரு முறையும், மிகவும் கோபமாக நான் சொல்லுவதற்கு எல்லாம் என் மனைவி தன் கையில் கிடைத்ததை என் மீது தூக்கி எறிவாள். குறி தவறாது அது என் மேல் பட்டால் மகிழ்ந்து அவள் சிரிப்பாள்; ஆனால் தவறிவிட்டால், அவளைப் பார்த்து, நான் உடனே சிரிப்பேன்!'
* In the first year of marriage, the man speaks and the woman listens.
* In the second year, the woman speaks and the man listens.
* In the third year, they BOTH speak and the NEIGHBORS
listen.
அனுப அட்வைஸ் மிகப் பிரமாதம்
ReplyDeleteகார்ட்டூன் அதைவிடப் பிரமாதம்
அவர் குறைந்த பட்சம் ஆறு குண்டுகளாவது
போட்டிருப்பார் என நினைக்கிறேன்
கொடுக்கும்போதே இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாரே
வெடித்தால் விழாவே கொண்டாடுவார் போல அல்லவா இருக்கு
நீங்கள் டிரையர் பயன்படுத்தாத பெண்கள் குறித்தும்
கொஞ்சம் கவனம் செலுத்தி அதற்கெனவும் ஏதாவது
இதுபோன்ற பயனுள்ள அனுபவ ஐடியா தர வேணும்
பயனுள்ள பதிவு? தொடர வாழ்த்துக்கள்
எதுனாலும் பேசி ( சண்டை போட்டாவது ) தீர்ப்பது நம் பாணி..

ReplyDeleteஒவ்வொரு சண்டையுமே ஒரு புதிய புரிதல்தான்.. புரியவைப்பதுதான்..
நாளைக்கே டிவோர்ஸ் ஆவதுபோல் பல குடும்பத்தில் சண்டை வரும்.. காலங்காத்தால எல்லாம் காணாம பூடும்..
நாங்க இருவருமே சொல்வது இதுதான் சண்டையிலும்..
" ஹலோ நாம பிரிஞ்சாலும் கடசீ காலத்துல முடியாட்டி நான் தான் உன்னை/உங்களை கவனிப்பேனாக்கும்.."
ரமணிசார் உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஒரு சின்ன சந்தேகம் உங்கள் வீட்டில் ஹேர் டிரையர் உபயோகிக்க மாட்டார்களோ? என்னை வம்பில் மாட்டிவீடாதீர்கள் அடுத்த மாதம் மதுரைக்கு வருகிறேன் ஏதோ நான் ஐடியா சொல்ல போய் நீங்களும் அதை முயற்சி செய்து பலிக்கவில்லையென்றால் ஊருக்கு வரும் போது டின் கட்டிவிடுவீர்கள் நான் இந்த வம்புக்கு வரவில்லை,
ReplyDeleteசாந்தி மேடம் நம் தலை முறை ஆட்கள் எப்போது டைவோர்ஸ் பண்ணி விடுவோம் என்று சாகும் வரை கூறுவோமே தவிர அதற்க்கான வழியில் நான் எப்போது இறங்க மாட்டோம். அதுதான் நமது பண்பாடு.
ReplyDelete///நாங்க இருவருமே சொல்வது இதுதான் சண்டையிலும்.. " ஹலோ நாம பிரிஞ்சாலும் கடசீ காலத்துல முடியாட்டி நான் தான் உன்னை/உங்களை கவனிப்பேனாக்கும்///
அது எப்படிங்க எல்லா வீட்டிலும் இந்த சேம் டயலாக்
அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி இது நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு ஜோக்கை உல்டா பண்ணி தமிழில் வெளீயிட்டது மட்டும்தான் நான் பண்ணீயது, இது ஒரு நிஜ அனுபவம் அல்ல. இந்த நிமிடம் வரை எங்கள் வாழ்க்கை நல்ல முறையில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எல்லா குடும்பம் போல சில சமயங்களில் மனஸ்தாபம் எங்களுக்குள் ஏற்படும்தான். அதற்கு நாங்கள் விதி விலக்கு அல்ல.
ReplyDeleteதமிழார்வன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
ReplyDeleteநல்ல நகைச்சுவை & பதிவுக்கு ஏற்ற நகைச்சுவை படங்கள்.. நன்றாகவே சிரிக்க வைக்கிறிர்கள்
ReplyDeleteசண்ட போட்டாலும் சிரிச்சுட்டே போட்டா எப்ப பாத்தாலும் சிரிப்பு சத்தமா தான் இருக்கும் வீட்ல?
ReplyDeleteஎப்ப்ப்ப்ப்ப்பூடி?
///வள்ளுவர் சொன்னது போல துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பதுதான்.இதுதான் நாங்கள் எப்போதும் சிரித்து மகிழ்வாக இருக்கும் ரகசியம் என்று சொன்னேன்,// உண்மை தானுங்க ...
ReplyDeletevery funny
ReplyDelete