Related Posts
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
நியூயார்க் நகரச் சட்டப்படி பெண்கள் மேலாடை அணியாமல் நடமாடலாம் ( வயது வந்தவர்களுக்கு மட்டும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சமுதாயத்தின் பார்வையில் பாவப்பட்ட ஜென்மமாக பாவிக்கப்படும் விதவையின் மனதை எடுத்துரைக்கும் வரிகள் ஒவ்வொன்றும் வலியை ஏற்படுத்துகிறது
ReplyDeleteகோரிக்கையற்றுக் கிடக்கும்
ReplyDeleteவேரில் பழுத்த பலாக்களின்
கோரிக்கையாக நீங்கள் படைத்துள்ள பதிவு
அருமை
ஒரு சுய நலமிக்க ஆணுக்கு இவையெல்லாம் தானே
தேவைப்படுகிறது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
ஆமினா மேடம் & ரமணி சார் உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
ReplyDeleteஅடிமையாக வாழ சம்மதிக்கும் நன்றியுள்ள ஒரு விதவை
ReplyDelete(சுற்றியுள்ளவர்களின் காமப்பார்வையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறுவழி ஏதுமில்லை)//
சாட்டையடி..
காமப்பார்வை பார்க்க முடிந்தவனுக்கு வாழ்வளிக்க முடியுமா என்ன?..
நிதர்சனத்தை சொல்லியுள்ளீர்கள் .. இருப்பினும் விதவை , முதிர்கன்னி என்ற காரணத்தினால் ஒரு பெண் தரம் குறைந்து போவதேயில்லை..
ReplyDeleteஅவள் மாபெரும் சக்தி .. அவள் சக்தியை அவளுக்கு உணர்த்த முன்வரணும் ஒவ்வொருவரும்..
சாந்தி மேடம் கருத்துக்கு நன்றி. நான் என்ன நிணைக்கிறேன் என்றால் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப் போல சகல சந்தோஷங்களோடும் வாழ வேண்டியவர்கள் என்ற எண்ணம் விதவைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் அதே நேரத்தில் தான் தியாகம் செய்ததாக அல்லாமல் முழுமனத்துடன் விதவைப் பெண்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு ஆண்கள் மத்தியில் வளர வேண்டும்
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள். மனதை தொட்டு வலியை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteநல்ல பதிவு. விதவைகள் வந்தால் ஒதுங்குவது - விதவைகளை வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அழைக்க மறுப்பது இந்த மாதிரியான மூடத்தனம், இழிச் செயல்கள் நமது சமுதாயத்தில் உள்ள கேடு ஆகும். எதற்கும் மேலை நாட்டை ஒப்பிட்டு பாட்க்கும் நாம் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் அவர்களை ஒப்பிட்டு பார்ப்பதில்லை.
ReplyDeleteஇன்றைய இளைஞர்கள் நினைத்தால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் .
உஷா ராணி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅனு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இளைஞர்களிடம் தேவை புரட்சியல்ல ஒரு புரிந்துணர்வு தான் தேவை அதுமட்டும் வந்துவிட்டால் நாம் இதைப்பற்றி கவலைப்படவேண்டியது இல்லை.
ReplyDeleteஎனது பதிவை படித்த பின் நீங்கள் இடும் இந்த மாதிரியான நல்ல கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறேன். இந்த மாதிரியான பின்னுட்டங்கள் தான் எனக்கு சந்தோசத்தை தருகின்றன. முதல் வடை ,தோசை என்பது போன்ற பின்னூட்டங்கள் எனக்கு தேவையில்லை. அப்படி வரும் பின்னுட்டங்களை நான் ஃப்ளிஷ் செய்வது இல்லை. இதை ஏன் நான் இங்கு சொல்கிறேன் என்றால் சில பேர்கள் அது போல மீண்டும் மீண்டும் அனுப்புகிறாரகள் அப்படி செய்ய வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த விளக்கம். நன்றி
ReplyDelete