Thursday, June 2, 2011

இந்தியர்களின் கவனத்திற்கு, அன்னா ஹாசரே மூலம் லஞ்ச ஊழலை ஒழிக்க உங்களின் செலவில்லாத உதவி தேவை
இந்தியர்களின் கவனத்திற்கு

அன்னா ஹாசரே மூலம் லஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்ட இப்போது சற்று மேலே வந்து கொண்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 25 லட்சம் மக்களின் ஆதரவு தேவை என்ற புதிய குண்டு ஒன்றை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.


இதற்காக ஒரு தொலைபேசி எண் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்.+91 22 615 50 789  . இதற்க்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுவே . மேலே கண்ட இந்த எண் மூலம் நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த அழைப்புக்கு கட்டணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (டோல் ப்ரி)

உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.

இதன் தொடர்பான வலைதளம் www.indiaagainstcorrupiton.org
எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஆதரவை இந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பலாம் 09212472681

இந்திய நண்பர்கள் இந்த செய்தியை உள்நாட்டில், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கு பரவலாக்கம் செய்தால் நலம்

நம் பாரம்பரிய மிக்க இந்திய நாடு தலை நிமிரச் செய்ய நீங்கள் இதை செய்வீர்களா?


எனது கூகுல் பஸ்ஸில்(Google Buzz) வந்த தகவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
02 Jun 2011

3 comments:

  1. நன்றி ஷர்புதின் மறக்காமல் அந்த நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.