இந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இரண்டு தமிழர்கள்( CEO)
இந்தியாவில் அனில்அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் 3000-க்கும் அதிகமானோர். இவர்கள் அந்த கம்பெனியின் மூளை. இவர்கள் எடுக்கும் ஓவ்வொரு முடிவும் அந்த கம்பெனியின் வளர்ர்சியில் மிக முக்கியம். அது மிகவும் எளிதல்ல.
முதலாம் இடத்தை பெறுபவர் நவீன் ஜிண்டால் ( Naveen Jindal )
சம்பளம் : Rs 69.757 கோடி .
சம்பளம் : Rs 69.757 கோடி .
நவின் ஜிண்டால் ஜிண்டால் ஸ்டில் & பவர் ( Jindal Steel & Power.Naveen Jindal,) என்ற கம்பெனியின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார் . இவர் அதிக சம்பளம் வாங்கும் CEO களில் . இவர் 2010-ல் ரூ-69.757 கோடி( (Rs 697.57 million) சம்பளம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்
இரண்டாம் இடத்தை பெறுபவர் கலாநிதி மாறன் (Kalanithi Maran) சம்பளம் Rs 37.08 crore
இரண்டாவது இடத்தை பெற்றுள்ளவர் நமது தமிழகத்தை சார்ந்த கலாநிதி மாறன் ஆவார். இவர் சன் டிவி நெட்வொர்க் மற்றும் ஸ்பைஷ்ஜெட் என்ற நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார். இது மட்டுமல்லாமல் 21 டெலிவிஷன் சேனலுக்கும் 42 FM க்கும் ஒனர் ஆவார் ரெட் FM என்ற நிறுவனத்தின் பங்குதாரரும் மற்றும் பல நிறுவனங்களையும் நிர்வாகித்தும் வருகிறார். இவர் பெறும் ஆணடு வருமானம் Rs 37.08 கோடி (Rs 370.8 million) in 2010
மூன்றாவது இடத்தில் வருபவர் காவேரி மாறன் ( Kavery Maran) சம்பளம்: Rs 37.08 crore இவர் கலா நிதி மாறனின் துணைவியாவார் இவர் சன் டிவியின் மேனேஜிங் டைரக்டர் ஆவார். இவரும் கலாநிதி நடத்தும் அநேக கம்பெனிகளில் பங்கு கொள்கிறார்.
(Source: Business India ) இந்த தகவல்கள் பிசினஸ் இந்தியா இதழ்களில் இருந்து பெறப்பட்டது.
இப்படி உழைத்து சம்பாதித்து இரண்டாவது முன்றாவது இடத்தை பெற்றுள்ளவர்கள் தமிழர்கள் என்று படிக்கும் போது நமக்கு பெருமையாக இருக்கும் அதே நேரத்தில் ஊழல் முலம் அதிக அளவு சம்பாதித்தவர்களும் இவர்களின் குடும்பத்தினர்தான் என்று நினைக்கும் போது மனம் வேதனைக்குள்ளாகி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலமையை ஏற்படுத்தியவர்களும் இந்த தமிழர்கள் தான்.
உழைத்து முன்னேறினார்களா... காமெடி பதிவா இது டௌட்..
ReplyDeleteகலாநிதி தன மொத இடத்துல இருந்தாரு.. வய்ப்புக்கு பாதிய பிரிச்சு குடுத்திட்டாரு
நீங்க சொன்ன கலாநிதி மாறன் தாங்க அவ்ளோ ஊழலுக்கும் காரணம்
ReplyDelete