Tuesday, June 21, 2011

( எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) கலைஞர் & இந்திய தலைவர்கள் பார்க்க வேண்டியது .

என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப். மனது மட்டுமல்ல இதயம் இன்னும் அழுது கொண்டிருக்கிறது

தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு  தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை
இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில் லஜ்ஜை இல்லா லட்சிய /பொதுநல வாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத  ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.



இதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.

இனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பி இளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காக சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்

19 comments:

  1. கண்ணுக்கெதிரே கொடுமை நடந்தாலும் கண்டும் காணாமல் போகும் உலகமிது.. தன் ரத்தத்தைத் தவிர..., இதெல்லாம் உறைக்காது.

    இதே குரும்படத்தைக் நகலாக நாளைய இயக்குனரில் பார்த்த நினைவு..

    ReplyDelete
  2. மன சுக்கு நூறாகிப் போனதைப்போல இருந்தது
    தாங்கள் பதிவில் இத்தனை விளக்கமாக
    எழுதி இருந்தது சரிதான்
    சுய நல அரசியல் ஜாம்பவான்கள்இதனைப் பார்த்தேனும்
    கொஞ்சம் மனம் திருந்துவார்களா?
    சூப்பர் பதிவு

    ReplyDelete
  3. மனதை உருக்குலையச் செய்தக் காட்சி. சுயநலத்தின் முகத்தில் விழுந்த சாட்டை அடி இது. கண்டிப்பாக நாம் கற்க வேண்டிய பாடம் இது.

    தன்னலம் கருதாது, பிறர் நலம் பேணும் பொதுநலம் ஒரு தேசத்தின் உயர்ந்த அடையாளம்.

    ReplyDelete
  4. can any one please translate in tamil. so all can understand the feelings. very good job. thanks

    ReplyDelete
  5. The pawns are killed first to protect the mighty king & queen

    ReplyDelete
  6. the most uncondtitional altruistic relationship is only between a parent and a child. proved once again by this evidence.

    ReplyDelete
  7. உங்கள் தளத்துக்கு வந்து நிறைய நாள் ஆகிவிட்டது அழவைத்து விட்டீர்கள் என்ன சொல்வது?

    ReplyDelete
  8. Really its heart touchable Video... everywhere human life to be a short. keep it up - AZIFAIR-SIRKALI.BLOG

    ReplyDelete
  9. மனதை நெகிழ்ச்சியடையச் செய்யும் காணொளி..

    பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  10. என் மனதை இந்தக் காணொளி சுக்கு நூறாக உடைத்து, நெகிழ்ச்சியடையச் செய்து விட்டது...

    ReplyDelete
  11. இன்று தான் உங்கள் தளத்திற்கு முதல் முதல்வந்தேன்.கண்கலங்க வைத்துவிட்டீர்.அருமையான காட்சி சுயநலமில்லாத கடமையுணர்வு.

    ReplyDelete
  12. மனதை நெகிழ வைத்த குறும்படம்

    ReplyDelete
  13. I know the pains and pangs of losing the dearest son.Can not just bear.Lifeless life.
    kalakarthik

    ReplyDelete
  14. Today is my first visit thola what a great service... i cant control my tears...

    ReplyDelete
  15. மொழிகளுக்கு அப்பாற்பட்டு
    இதயத்தை பிழிந்தெடுத்த
    காணொளி காட்சிகள்

    ReplyDelete
  16. Its true that we may not accept after all God has did for our sins. Story of Jesus Christ.

    ReplyDelete
  17. உள்ளத்தை சிதறடிக்கும் காணொளி. என்னையே மறந்தேன். நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  18. சுய ஒழுக்கமும், குறைந்த பட்ச நேர்மையும் இல்லாத இந்திய சமுதாயத்தில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது இயலாத காரியம். நம் பிள்ளைகளுக்கு இதை நாம் சொல்லிக் கொடுக்காத வரை இந்த நிலை தொடரும். ஊழலின் ஊற்றுக்கண் பெற்றோரே!!!
    விஜயன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.