உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 28, 2011

இந்திய பெண்களுக்கு உண்டாகும் ப்ரிமெச்சூர் மெனோபாஸ் (மகளிர் மட்டும்)

இந்திய பெண்களுக்கு உண்டாகும் ப்ரிமெச்சூர் மெனோபாஸ் (மகளிர் மட்டும்)


பெங்களுரில் உள்ள Institute for Social and Economic Change (ISEC) நடத்திய ஆய்வின் முடிவில் பெண்களை பற்றிய வந்த அதிர்ச்சி செய்தி!!!இந்திய பெண்கள் வெகு சிக்கிரமாக மெனோபாஸ் நிலையை அடைகிறார்கள் என்பதுதான். ISEC இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள 100,000 பெண்களிடம் 15 லிருந்து 50 வயதுக்குரியவர்களிடம் டெஸ்ட் நடத்தினர்.அதிலிருந்து வந்த முடிவில் 4 சதவிகிதத்தினர் வயது 29லிருந்து 34 வயதுள்ளவர்களுக்கு ஏற்கனவே மெனோபாஸ் நிலையை அடைந்துள்ளனர் என்றும். 8 சதவிகிதத்தினர் வயது 35 லிருந்து 39 வயதுள்ளவர்களும் மெனோபாஸ் நிலையை அடைந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளனர். இது மிகப் பெரிய ஷாக்கிங் செய்தியாகும் ஏனென்றால் சாதாரணமாக இது தொடங்குவது வயது 45 லிருந்து 55 வயது வரைதான். உலக ஆவரேஜ் வயது 51 ஆகும். சிக்கிரமாக மெனோபாஸ் ஏற்படுவதினால் உண்டாகும் கெடுதல்கள்....இதய சம்பந்தமான நோய்களும், சக்கரை வியாதியும், மார்பக புற்று நோய்களும் ஆகும்


Early or Premature Menopause என்பது என்ன?

45 வயதுக்கு முன்பு ஏற்படும் மெனோபாஸை Early மெனோபாஸ் என்றும், 40 வயதுக்கு முன்பு ஏற்படுவதை premature மெனோபாஸ் என்றும் மருத்துவ உலகில் கூறுவாரகள்

ப்ரிமெச்சூர் மெனோபாஸ் ஏதனால் ஏற்படுகிறது?

There are a number of things that can lead to premature menopause. Sometimes these things are a result of lifestyle choices that include:

Poor nutrition (சத்து குறைவான உணவு)

Exposure to radiation ( கதிரியக்கம்)

Heavy smoking or drinking ( சிகரெட், மதுபானம்)

Genetic factors

Infections such as the tuberculosis and mumps can infect the ovaries, affecting the hormonal balance. However, this is extremely rare.

Premature Ovarian Failure (POV). Women with POV have ovaries that aren't functioning properly. Either they stop producing eggs or no longer produce the hormones needed to ovulate. Some known causes of premature ovarian failure include autoimmune disorders, thyroid disease, diabetes mellitus, chemotherapy, and radiotherapy. However, in the majority of spontaneous cases of premature ovarian failure, the cause is unknown.

Chronic stress to the body - this can include excessive athletic training.ப்ரிமெச்சூர் மெனோபாஸுக்கான அறிகுறிகள் என்ன?

Symptoms of premature menopause are the same as those experienced by women undergoing natural menopause and may include:

Vaginal dryness (the vagina may also become thinner and less flexible)

Bladder irritability and worsening of loss of bladder control (incontinence)

Change in pattern of periods (can be shorter or longer, lighter or heavier, more or less time between periods)

Hot flashes (sometimes called hot flushes), night sweats (sometimes followed by a chill)

Mood swings, feeling crabby, crying spells (probably because of lack of sleep)

Dry skin, eyes, or mouth

Irregular periods

Sleeplessness

crawling or itching sensations under the skin

headaches

reduced sex drive (libido)

urinary frequency

tiredness

aches and pains

irritability

depression

lack of self esteem

forgetfulness

Trouble focusing, feeling mixed-up or confused

Hair loss or thinning on your head, more hair growth on your faceஇதை தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும்?

Premature menopause can be treated in 2 ways:

Hormone therapy

Hormone replacement therapy (HRT) replaces some of the hormones like oestrogen and progesterone that are reduced during and after the menopause. There are various tablets, patches, skin gels and implants available in the market to do so.

However there are various side effects including tender breasts, heavier periods, water retention, weight gain, depression, feeling sick and headaches.

Non-hormone therapy

Some women can try natural treatments to help relieve hot flashes. Some of the most common tips are:

Eat Soy: Soy contains (estrogen-like substances from a plant). The best sources of soy are foods such as tofu, soy powder soymilk, and soy nuts.

Flaxseed: Another source of phytoestrogens is flaxseed oil. One tablespoon a day would be just fine. It also helps in lowering cholesterol, reducing the risk of heart disease and breast cancer.

Exercise: An active lifestyle can lower your risk of premature menopause. 45 minutes of vigorous-intensity aerobic physical activity would be just perfect.

Black cohosh: The black cohosh has been used by women around the world to treat symptoms of early menopause. It has also been recognized by the World Health Organization for such use.

A good multivitamin supplement: Make sure your body receives an ample supple of Vitamin D , Vitamin E ,Calcium , Zinc and Magnesium

Your friends and family should also be very supportive at this stage of life. Living life after menopause isn't so bad in fact; it can be a very pleasant when you have the people around you!என் பார்வையில்பட்ட நல்ல மருத்துவ செய்தி. இது பெண்களூக்கு உபயோகமாக இருக்கும் என கருதி இங்கேபதிவாக இட்டுள்ளேன்.


உபயோகமாக இருந்ததா அல்லது இல்லையா என்பதை இதை படித்தவர்கள்தான் கூற வேண்டும்.
2 comments :

  1. அதிர்ச்சி தரும் செய்திதான்.... விளக்கமான பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  2. உண்மையிலேயே கலவையான..உருப்படியான போஸ்ட் ஆ போடுறிங்க madurai tamilguy...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog