Friday, September 2, 2022

  இந்த கேள்விகளுக்கு நீங்கள் கூகிளில் சர்ச்  பண்ணாமல் பதில் சொல்லிவிட்டால் நீங்க ஜீனியஸ்தான்..

 

@avargal unmaigal



மோடி இந்தியா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து  8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதது. அதுமட்டுமல்ல  மிகச் சிறப்பாகத் தொடர்ந்து நாட்டை ஆண்டு வருகிறார். ( என்னது அவர் சிறப்பாக ஆட்சி செய்வது உண்மையாகவா என்று எல்லாம் குறுக்குக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது )அவரது ஆட்சியில்  மின்சாரம் ,சுகாதாரம், கல்வி ,விவசாயம் ,  பெட்ரோலிய அமைச்சர் யார்?


இதில் குறைந்தது 3 அமைச்சர்களின் கூகுளில் சர்ச் பண்ணாமல் பெயர்களைச் சரியாகச் சொல்லிவிட்டால் நீங்கள் உண்மையிலே ஜீனியஸ்தான்




வெளிநாட்டில் உள்ள கறுப்புப்பணத்தை எல்லாம் கைப்பற்றி  ஒவ்வொரு இந்தியனுக்கும்  15 லட்சம்  தருவேன் என்ற சொன்ன மோடி ஒவ்வொரு இந்தியனுக்கும் பதிலாக ஒரே இந்தியன் அதுதானுங்க அதானி பெயர்ல்  டெபாசிட் செய்துவிட்டார் போல  இருக்கிறது


(Gautam Adani becomes the world’s third-richest person next only to Elon Musk and Jeff Bezos, according to Bloomberg. Adani’s net worth is over Rs 10.9 lakh crore. His net worth was Rs 6.6 lakh crores in February 2022.)




“தாத்தா அப்பா இனிஷியல் மட்டும் வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பிடிஆர்,  என் செருப்புக்குக் கூட சமானம் இல்லை…. “

-  மாநில தலைவர்
திரு. @annamalai_k

எந்த இனிஷியல் போடவேண்டும் என்று கூட தெரியாதபடிக்கு பிறந்த பயலாகத்தான் இருக்க வேண்டும் இந்த அண்ணாமலை




 விஷ்ணுபுரம் விருது  இன்றைக்குத் தவறான உறவில் பிறந்த குழந்தையைப் போல  இருக்கிறது

உலக தலைவர்களிலே மிக நல்லாட்சியைத் தரும் மோடிக்கு விருது.. தமிழில் சிறந்த இலக்கிய எழுத்துகளை படைப்பித்த சாருவுக்கு விருது. #மதிப்பிழந்த_விருதுகள்



எனது புத்தகங்களைப் படிக்காதவர்கள் என் எழுத்தைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.-சாரு
ஆமாம் குடிக்காதவர்கள் எல்லாம் குடிப்பது தவறு என்று விமர்சிக்கிறார்களே அது போலத்தான் இதுவும்.


பாராட்டிற்காக எதையும் எழுதிப் பதிவிடாதீர்கள் ஆனால் பாராட்டத்திற்கு தகுதியானதை எழுதிப் பதிவிடுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

02 Sep 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.