Tuesday, September 6, 2022

 அந்த பன்றிகளைப் போலத்தான் சங்கிகளும்...


பன்றிகள் முன் விலையுயர்ந்த முத்துகளையும் வைரங்களையும் வைத்தால் அதை தன் காலால் ஒதுக்கிவிட்டு ,அது மலத்தைத் தேடித்தான் போய் உண்ணும் காரணம் அதற்கு அதன் மதிப்பு தெரியாது மட்டுமல்ல  அவைகளால் அதற்குப்  எந்தவிதப் பயனும் இல்லை. அது போலத்தான் சங்கிகளும்/பக்தால்ஸ்களும் அவர்களின் முன்னால் எவ்வளவு மதிப்பு மிக்க கருத்துகளையும் விவாதங்களையும் வைத்தாலும் அதை எல்லாம் விட்டு விட்டு மோடியின் பேச்சுகளை மட்டுமே பெருமை மிக்கதாகக் கருதிக் கொண்டிருக்கும்.. அவர்களின் முன்னால் வைக்கும் எந்த நல்லக் கருத்துக்களும் விவாவதங்களும் பயனற்ரவையாகத்தான் இருக்கும்

அந்த பன்றிகளைப் போலத்தான் சங்கிகளும்...




அதிகாரம் இருக்கும் போது தகுதியில்லாத ஆட்களை வளர்த்துவிட்டால் பிற்காலத்தில் குறைந்தபட்ச மரியாதைக்குக் கூட கையேந்தவேண்டும் என்பதற்கு  மிகச் சிறந்த உதாரணம் அத்வானி மட்டுமல்ல இந்திய பொதுமக்களும்தான்




மதம் எந்த நாட்டையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றதில்லை. அது எந்த மதமாக இருந்தாலும் சரி


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :


மனைவி பறிமாறும் உணவைக் கணவன் ரசித்து, சுவைத்துச் சாப்பிட்டு ,மிக அருமை என்று சொன்னால் , நிச்சயம் அது அவன் சமைத்த உணவாக இருக்கும். #Fact_Verified at my home.


06 Sep 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.