Sunday, May 26, 2019

அடேய் பக்தால்ஸ் நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல

 பாஜக கட்சி வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள் மூட்டாள் தமிழர்களாம் அதனால் தமிழ்நாட்டிற்கு மோடி எந்த உதவுவியும் செய்ய மாட்டாராம்.... பக்தாள் சொல்வதும் சரிதான் ஏனென்றால் அவர்களுக்கு அறிவு ஜாஸ்திதான்

ஆனால் அந்த அறிவிஜீவிகளுக்கு ,தமிழர்களுக்கு துரோகம பல வழிகளில் இழைத்துவிட்டு அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிக்க வைத்து ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவன் அறிவாளியாம். அடேய் தமிழர்கள் முட்டாள்களாக இருந்தால்தான் பாஜக தமிழகத்தில் ஜெயித்து இருக்கும்.. ஆனால் அவர்கள் அப்படியில்லை என்பதால் அவர்கள் அறிவாளிகள் நீங்கள்தான் மூட்டாள் பக்தாள்கள்டா


அடேய் டாக்டரிடம் ஒருவன் ஐந்துவருடத்திற்கு அப்புறம் நடக்கும் ஒரு ரெகுலர் செக்கப்புக்கு போனானாம் அந்த மனிதனின் உடம்பை சோத்தித்த டாக்டர் சொன்னாராம் உடம் முழுவதும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் உன் காலில் குத்திய ஆணியால் உன் கால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றாராம் உடனே அந்த பேஷண்ட் சொன்னானம் நான் அந்த ஆணியையும் அந்த காலையும் இனி கண்டுக் கொள்ளவே போவதில்லை என் உடம்பில் உள்ள நன்றாக இருக்கும் பாகங்களைத்தான் இனிமேல் கவனம் செலுத்தி கவனிப்பேன் இனிமேல் கால் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்றானாம்... அவன் கூடவே துணைக்கு வந்த பக்தாள்ஸும் காலுக்கு அறிவில்லை .இனிமேல் அதற்கு எந்த காரணத்தை கொண்டும் கவனிக்க கூடாது என்று மிக புத்திசாலியாக பேசினார்களாம். சரி  கால் போன்ற தமிழகத்தை புறக்கணித்தால் இந்தியா போன்ற மற்றைய உடல் உறுப்புகள் எல்லாம் நல்லாக இயங்குமா என்ன? போகப் போகப் காலில் பட்ட காயம் மெல்ல மெல்ல பரவி உடலை நாசமாக்கிவிடாதா என்ன? அப்படி நாசம் செய்யாமல் இருக்க காலை போன்ற தமிழத்தை வெட்டி தூக்கி இனி அது என் உடம்போடு ஒட்டி இருக்க வேண்டாம் என்றுதான் அந்த உடம்புக்கு சொந்தகாரர் சொல்லிவிடுவாரா என்ன?யோசிங்கடா சங்கிகளா


ஒரு சங்கி  மொத்த உலகமும் அகில இந்தியாவும் மோடியை வரவேற்கையில் தமிழ்நாடு எதிர்க்கும் ஈவேரா பூமி காய்ந்தே சாகும் என்று சாபம்விடுகிறார் ஆனால் அந்த சங்கிக்கு தெரியவில்லையா பெரியார் வாழ்ந்து சென்ற தமிழ்நாட்டில்தானே நீங்கள் கும்பிடும் பெரியாழ்வார்  இருக்கிறார் அந்த மண்ணு நாசமாக வேண்டுமா என்ன?


அடேய் மூட்டாள் பக்தாள்ஸ் கொஞ்சமாவது யோசிங்கடா?நீங்கள் வாழ்வது தமிழகத்தில்தான் வட இந்தியாவில் அல்ல.... தமிழகம் அழிந்தால் அதில் வசிக்கும் நீங்களும் சேர்ந்துதான் அழிவீர்கள் அல்லது அதற்கான விலையை நீங்களும்தான் தர வேண்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு : சங்கிகளா தேசபக்தனாக இருந்தால்  கோக்கை அல்ல கோமியத்தை  குடியுங்கள்

மோடியின் வெற்றிக்காக தன் உயிரை நீத்த அந்த 40 ராணுவவீரர்களுக்கு நன்றி

சங்கிக்ளா தேசபக்தனாக இருந்தால்  கோக்கை அல்ல கோமியத்தை  குடியுங்கள்

1 comments:

  1. காலண்டர் பொன்மொழி ஸூப்பர் நண்பரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.