Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
ஜெயலலிதா ஏன் இந்தியாவின் பிரதமராக கூடாது?
ஜெயலலிதா ஏன் இந்தியாவின் பிரதமராக கூடாது? மோடி பிரதமர் ஆனால் அல்லது காங்கிரஸ் ஆட்சிக...Read more
மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலமை இப்படிதான் இருக்கிறது
காங்கிரஸ்: ( சோனியா ) எந்த கட்சி நம்மோடு கூட்டணி வைக்க வருவார்கள் என்று எதி...Read more
அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி
அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி திங்களன்று இரவு பத்திரிக்கையாளர்களை அழ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆட்கள் தேவை விளம்பரம் மிக மிக அருமை. நன்றாக ரசித்தேன்.
ReplyDeleteரசிப்பிற்கு நன்றி
Deleteஆமா, நீங்க அம்மாக்கிட்டேயிருந்து எத்தனை பொட்டி உங்களுக்கு பார்சல் வந்துச்சு. திரை நச்சத்திரங்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பணி செய்யச் சொல்கிறார்கள், உங்களுக்கு மட்டும் பொட்டி கொடுத்து, வலைப்பூ வழியாக தேர்தல் பணி செய்யச் சொல்லியிருக்கிறார்களாமே!!!!!
ReplyDelete(இதனால தான் ரெண்டு மூணு பதிவு அம்மா புராணமா இருந்துச்சோ!!!)
Deleteபொட்டி எனக்கா ? இன்னும் வந்து சேரவில்லையே? அடப்பாவிங்க யாரோ அதை சுட்டு போட்டுட்டாங்களே
சடுகுடுவும் உண்மை...!
ReplyDeleteஅருமையான அதே சமயம் மிகவும் யதார்த்தமான கற்பனை. அதுவும் மருத்துவரைப் பற்றியது மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல கற்பனை......
ReplyDeleteஹாஹாஆஹா....கற்பனை அருமை! செம காமடி! மிகவும் ரசித்தோம்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நல்லாயிருக்கு கற்பனை... ஆனால் இன்றைய அரசியல்வாதிகளின் நிலையை உணர்த்துகிறது..
ReplyDeleteவிலையில்லா கட்சியோட சேர்ந்தாலும் சேர்ந்தார் இப்டி
ReplyDeleteநிலையில்லாமல் தள்ளாடுகிறார் விஜயகாந்து !!
பா.ம .க கமென்ட் சூப்பர்!!