Monday, March 10, 2014

அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி

திங்களன்று இரவு பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசிய கலைஞர் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது அழகிரி வந்தால் வரவேற்பேன்.... அவர் எனது திறமை வாய்ந்த மகன் என்று கூறினார்.




 எனது அடுத்த பதிவு ******* தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு ) ***** படிக்க தவறாதீர்கள் .....

அன்புடன்
மதுரைத்தமிழன்



அரசியல், தேர்தல், கலைஞர், நகைச்சுவை அழகிரி, மோடி, ஜெயலலிதா,தயாநிதி, விஜயகாந்த் தேர்தல் 2014,


10 Mar 2014

7 comments:

  1. நீங்க போடுகிற ஒவ்வொரு பதிவையும் (மொக்கையாக இருந்தாலும் கூட!!!) தானே படிக்கிறோம், அப்புறம் எதுக்கு "படிக்கத் தவறாதீர்கள்ன்னு" விளம்பரம்?

    இப்படி பில்ட்அப் பண்ணிட்டு, அந்த பதிவு மட்டும் மொக்கைப் பதிவா இருக்கட்டும், அப்புறம் பாருங்க நடக்குறதை!!!.

    அங்க இருக்கிற பூரிக்கட்டைகள் எல்லாம் உங்களை அடிச்சு அடிச்சு, உடைஞ்சுப்போச்சாம், அதனால பூரிக்கடைகள் கிடைச்சா அனுப்பிவையுங்கன்னு உங்க மனைவி ஏற்கனவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. அப்புறம் நான் இங்கே இருக்கிற தமிழர்களிடமிருந்து பூரிக்கட்டைகளை எல்லாம் வாங்கி உங்க மனைவிக்கு பார்சல் அனுப்பபனும். அதனால் பார்த்து அந்த பதிவை போடுங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  2. போட்டி சே... பொட்டி அனுப்பவது சூப்பரு...!

    ReplyDelete
  3. இந்த பதிவை விட அடுத்த பதிவு நல்லா இருக்கும்போல!! நான் முன் பதிவு செஞ்சுக்குறேனுங்க!

    ReplyDelete
  4. ஹாஅஹா செம நக்கல்! ஆமா உங்கள எப்படி இவங்க எல்லாரும் விட்டு வைச்சாங்க! உங்க உடம்பு, மூளை முழுசுமே லொல்ளுதான் பா!!!!! கற்பனை வளம் அபாரம்!!!!

    த.ம.+

    ReplyDelete
  5. கலக்கலான பகிர்வு.
    அருமை.

    ReplyDelete
  6. மதுரைத்தமிழா இனி நீ மதுரை போக முடியாது போல இருக்கே .

    ReplyDelete
  7. அமெரிக்காவிற்கு அனைத்துக்கட்சி பிரமுகர்களும் சேர்ந்து (!?)
    அண்டர்கிரவுண்ட் அடியாள் அனுப்ப
    ஆலோசிப்பதாய் தகவல் -இன்றைய செய்திகள் படிக்கத்தவறாதீர்கள்!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.