Related Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
ReplyDeleteஉங்க வலைப்பூ தளத்தை படிக்கிற எங்களை நீங்க காமெடி பீஸா நினைக்கலையா, அது மாதிரி தான் தமிழக மக்களை, தமிழக தலைவர்கள் காமெடி பீஸா நினைக்கிறாங்க. என்ன நான் சொல்றது சரி தானே??
ReplyDeleteபொழுது போகலைன்னா, கொஞ்ச நேரம் சன் டிவி செய்திகளை பாருங்க. அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து ஜெயா டிவி செய்திகளை பாருங்க. இவுங்க ரெண்டு பெரும் கொடுக்கிற செய்தியை கேட்டு, பொழுது போகாம இருந்தாக்கூட நல்லா இருந்திருக்கும் போலன்னு நீங்க நினைப்பீங்க.
ReplyDeleteதிருமா தன் அருகில் நிற்பதையே கவனியாதவர்போல் கலைஞரின் முகபாவனை இருந்ததே கவனித்தீர்களா? திருமாவுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் அவரை அப்படி கேவலப்படுத்தியிருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். ஆனால் இந்த சூழலிலும் திமுகவுடன் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதில் சந்தோஷம். கார்த்திக் ஒரு காமடி பீஸ் என்பது தெரிந்ததுதானே!!
ReplyDeletecomunist; SRILANK TAMILEAN ;OPPSIT [agaisnt] china orginal comunist CUBA VENNISULA; 'vall pedickkum nammur communist; hoop;hoop;
Deleteபல அதிசயங்கள் இனி மேல் ஆரம்பம்...!
ReplyDeleteசெய்திகளும்.. அதற்கு உங்களின் துடுக்கான துணுக்குகளும் அருமை.. மிகவும் ரசித்து சிரித்தேன்..
ReplyDelete//இவங்களை பத்தி இப்போ தான் தெரிஞ்சுகிட்ட மாதிரி அரசியல் அப்பாட்டகர் மதுரை தமிழன் பதிவு போட்டு நம்மள வைச்சு காமெடி கீமிடி பண்ணுறாரோ // மைன்ட் வாய்ஸ் !!
ReplyDeleteஅடுத்த பிரதமர் கார்த்திக் தான்
ReplyDeleteகார்த்திக் பேட்டி கலகல! இவர் படங்களை ஒருகாலத்தில் ரசித்தேன்! இப்ப ஏன் இப்படி மாறிட்டாருன்னு தெரியலையே!
ReplyDeleteஇப்ப வர அரசியல் நியுஸ் பாத்தாலே பல மகா காமெடி படங்களை பார்த்த அளவுக்கு சிரிப்பு சிரிப்பா வருது
ReplyDeleteஅரசியல் எப்போதோ காமெடியாக மாறி விட்டது மதுரைத் தமிழன்....
ReplyDelete