அன்புடன்
மதுரைத்தமிழன்
அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி திங்களன்று இரவு பத்திரிக்கையாளர்களை அழ...Read more
ஜெயலலிதா ஏன் இந்தியாவின் பிரதமராக கூடாது? மோடி பிரதமர் ஆனால் அல்லது காங்கிரஸ் ஆட்சிக...Read more
காங்கிரஸ்: ( சோனியா ) எந்த கட்சி நம்மோடு கூட்டணி வைக்க வருவார்கள் என்று எதி...Read more
கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா மனிதனாக பிறந்தவர் வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நீங்க போடுகிற ஒவ்வொரு பதிவையும் (மொக்கையாக இருந்தாலும் கூட!!!) தானே படிக்கிறோம், அப்புறம் எதுக்கு "படிக்கத் தவறாதீர்கள்ன்னு" விளம்பரம்?
ReplyDeleteஇப்படி பில்ட்அப் பண்ணிட்டு, அந்த பதிவு மட்டும் மொக்கைப் பதிவா இருக்கட்டும், அப்புறம் பாருங்க நடக்குறதை!!!.
அங்க இருக்கிற பூரிக்கட்டைகள் எல்லாம் உங்களை அடிச்சு அடிச்சு, உடைஞ்சுப்போச்சாம், அதனால பூரிக்கடைகள் கிடைச்சா அனுப்பிவையுங்கன்னு உங்க மனைவி ஏற்கனவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. அப்புறம் நான் இங்கே இருக்கிற தமிழர்களிடமிருந்து பூரிக்கட்டைகளை எல்லாம் வாங்கி உங்க மனைவிக்கு பார்சல் அனுப்பபனும். அதனால் பார்த்து அந்த பதிவை போடுங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.
போட்டி சே... பொட்டி அனுப்பவது சூப்பரு...!
ReplyDeleteஇந்த பதிவை விட அடுத்த பதிவு நல்லா இருக்கும்போல!! நான் முன் பதிவு செஞ்சுக்குறேனுங்க!
ReplyDeleteஹாஅஹா செம நக்கல்! ஆமா உங்கள எப்படி இவங்க எல்லாரும் விட்டு வைச்சாங்க! உங்க உடம்பு, மூளை முழுசுமே லொல்ளுதான் பா!!!!! கற்பனை வளம் அபாரம்!!!!
ReplyDeleteத.ம.+
கலக்கலான பகிர்வு.
ReplyDeleteஅருமை.
மதுரைத்தமிழா இனி நீ மதுரை போக முடியாது போல இருக்கே .
ReplyDeleteஅமெரிக்காவிற்கு அனைத்துக்கட்சி பிரமுகர்களும் சேர்ந்து (!?)
ReplyDeleteஅண்டர்கிரவுண்ட் அடியாள் அனுப்ப
ஆலோசிப்பதாய் தகவல் -இன்றைய செய்திகள் படிக்கத்தவறாதீர்கள்!!