போபாஸ் குற்றவாளி ஆண்டர்சனைப் பத்திரமாக அமெரிக்கா திரும்பிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது உண்மை. ஆனால் அந்த அனுமதியை யார் அளித்தது என்று தெரியவில்லை. சொன்னது ப.சிதம்பரம் ( உள்துறை அமைச்சர்)
மதுரைத்தமிழன்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
மனதில் தோன்றிய கேள்விகளும் அதற்கான நக்கல் பதில்களும் திமுக பந்த் நடத்தியது எதற்க்காக...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
தமிழா நு சொல்றதுக்கு பதில் மனிதா நீ இவளவு கேவலமானவனா நு வேனால் சொல்லலாம்..இதெல்லாமே மனிதாபிமானம் சார்ந்த விஷயம்...ஒரு காக்கா கூட அதன் இனம் ஆபத்தில் இருந்தால் கூட்டமாய் வந்து அதன் சோகத்தை..ஆபத்தை..இயலாமையை கத்தி..கத்தி..கரைந்தே அதன் பாசத்தை உணர்த்தி விடும்..ஆனால் என்று மனிதம் மறைகிறதோ அவன் நிச்சயம் கேவலமானவன் தான்..அவன் தமிழனாய் இருந்தாலும்...ஆங்கிலேயனை இருந்தாலும் சரி...
ReplyDelete