Thursday, August 19, 2010

world hottest chilli
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவப்படையின் புதிய ஆயுதம் உலகத்திலேயே மிகக் காரமான மிளகாய்.(Bhut Jolokia," or "Ghost Chili ). இந்த மிளகாயை கொண்டு கண்ணீர் வெடி குண்டுகளை தயாரித்துள்ளனர்.இந்த சில்லி இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் விளைகிறது. இந்த மிளகாய் உலகத்திலேயே மிகவும் காரமான மிளகாய் என்று உலக கின்னஸ் ரிகார்டால் (2007) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிளகாய் எவ்வளவு காரம் என்பதை கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
 

world's hottest chilli

அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Aug 2010

1 comments:

  1. நிச்சயமா இது புது தகவல் தான்..நன்றி சார்!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.