அரையுடம்பு மனிதன்.
அமெரிக்க மனிதர் கென்னி ஈஸ்டர் பிறக்கும் போது ஒரு விதமான க்யூர் பண்ண முடியாத வியாதியினால் பிறந்ததால் மருத்துவர்கள் வேற வழியில்லாததால் அவரின் இரண்டு கால்களைக் கட் பண்ணி எடுத்துவிட்டனர்.
அதனால் அவர் ஒன்றும் கவலைப்படவில்லை. ஒரு முழுமனிதன் என்ன பண்ணுவானோ அதைவிட ஒரு படி மேலே எல்லாம் செய்கிறான். கீழேயுள்ள விடியோ நம் அனைவருக்கும் ஒரு சைலண்ட் பாடமாகும்.
அடுத்தவரைப் பார்த்து அவரிடம் நல்ல செருப்பு, ஷு, பைக் அல்லது கார் இருக்கிறது என்று பொறமைக் கொண்டு கவலைப்பட வேண்டாம். இந்த கென்னியை பார்த்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
The Man with Half a Body

மதுரைத்தமிழன்
ஜெஸ்ஸிகா..நிக்,கென்னி மூணு பேரை பற்றியுமே படிச்சேன்..ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது...
ReplyDelete