மகாத்மா காந்திப்பற்றிய ரப் ( Rab ) Music.
மாகாத்மா காந்தி சொன்னதிலிருந்து எனக்கு பிடித்த சில வரிகள் : நான் உங்களுக்கு தீவிரவாதத்தை போதிக்க இயலாது. ஏனெனில் நான் எனக்குள்ளேயே அதனை நம்பியதில்லை. நான் ஒன்றைமட்டும் போதிக்க இயலும். அதாவது உங்கள் தலையே போனாலும் எவரிடமும் நீங்கள் தலைவணங்காதீர்கள்!
இந்தவரிகளை நம் அரசியல் தலைவர்கள் படிக்க நேர்ந்தால் ஒருமுறைக்கு பல முறைப் படித்து மனதில் இருத்தி இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அருமை.
ReplyDeleteராப்(rap) music பொதுவாய் நான் அவளவாய் விரும்புவதில்லை..இசையின் ஆதாரம் அபஸ்வரமா உருவாக்குராங்கனு யோசிசுருக்கேன்..பட் சில ராப் பிடிக்கும்...தமிழ் இல் கூட ராப் உடன் கூட துள்ளிசை மட்டுமே விரும்பிருக்கேன்..எல்லாம் சரி..மகாத்மாவின் மற்றொரு பக்கம் தெரியுமா..அவர் மனைவிக்கு அவர் வாழ்வில் கொடுத்த துயரம் தெரியுமா? கஸ்தூரி காந்தி பற்றி ஒரு biography வந்துருக்கு...படிச்சு பாருங்கள்...
ReplyDeleteNeat Rap!
ReplyDeleteThanks for sharing.