சந்தோஷமாக இருப்பது எப்படி?
வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
அதனால் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று ஆராயத் தொடங்கும் போது என் கண்ணில் பட்டது சந்தோஷமாக இருப்பது எப்படி? என்ற புத்தகம் அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்தேன் அதில் என்ன சொல்லி இருக்கிறது என்றால் சந்தோஷமாக வாழ ஒவ்வொரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் போது நீங்கள் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துக் கொண்டே எழுந்தால், அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதே.
இதைப் படித்த நான் கடந்த வாரம் முழுவதும் அதில் சொன்னவாறே தினமும் நான் நல்ல மூடில் இருப்பதாக நான் நினைத்து வந்தேன் என்ன ஆச்சரியம் தினமும் நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
இன்று காலையிலும் அது போல நினைத்து எழுந்து காபி சாப்பிட்டவாறே வாசலில் அமர்ந்து காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று பார்த்தால், ஊருக்குச் சென்ற என் மனைவி சீக்கிரமாகவே தனது வெகேஷனை முடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.
அவளைப் பார்த்ததும் நான் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...
இப்ப சொல்லுங்க மக்கா அந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி நடந்ததால் நான் சந்தோஷமாக இருந்தேனா அல்லது என் மனைவி ஊரில் இல்லாததால் நான் சந்தோஷமாக இருந்தேனா?
கொசுறு :
English Translation
How to be Happy?
Who doesn't like to be happy in life? Everyone desires to be happy. I am no exception to that.
So, when I started researching how to be happy, a book titled "How to be Happy?" caught my eye. I read the entire book. What it said was that if you wake up every morning thinking that you are in a happy mood, you can be happy throughout the entire day.
After reading this, I followed it for the entire last week. I thought I was in a good mood every day. To my surprise, I lived very happily every day.
This morning, I woke up thinking the same way and was sitting on the porch, drinking coffee and reading the morning newspaper. That's when I heard the sound of a car stopping. I got up and went to look. My wife, who had gone to the village, had returned early, cutting short her vacation.
The moment I saw her, I couldn't even manage to think that I was in a happy mood...
Now tell me, folks, was I happy because I read that book and followed its advice, or was I happy because my wife was not in town?
P.S.:
With love, Your favourite, Madurai Tamizhan
Hindi Translation
खुश कैसे रहें?
जीवन में खुश रहना किसे पसंद नहीं होगा? हर कोई खुश रहना चाहता है। मैं भी इसका अपवाद नहीं हूँ।
तो, जब मैंने यह जानने के लिए शोध करना शुरू किया कि खुश कैसे रहें, तो मेरी नज़र "खुश कैसे रहें?" नामक पुस्तक पर पड़ी। मैंने पूरी किताब पढ़ी। उसमें क्या लिखा था, वह यह था कि अगर आप हर दिन सुबह बिस्तर से उठते समय यह सोचते हुए उठें कि आप खुश मिजाज (happy mood) में हैं, तो आप पूरे दिन खुश रह सकते हैं।
इसे पढ़ने के बाद, मैंने पिछले पूरे हफ्ते यही तरीका अपनाया। मैंने रोज़ सोचा कि मैं अच्छे मिजाज में हूँ। क्या आश्चर्य! मैं हर दिन बहुत खुश रहा।
आज सुबह भी, मैंने ऐसा ही सोचकर उठा और कॉफ़ी पीते हुए बरामदे में बैठकर सुबह का अखबार पढ़ रहा था। तभी एक कार आकर रुकने की आवाज़ आई। मैं उठा और जाकर देखा, तो पता चला कि मेरी पत्नी, जो छुट्टी पर गांव गई थी, अपनी छुट्टियाँ जल्दी खत्म करके वापस आ गई है।
जैसे ही मैंने उसे देखा, मैं खुद को खुश मिजाज में समझने की कोशिश भी नहीं कर पाया...
अब बताओ, दोस्तों, क्या मैं उस किताब को पढ़कर और उसका पालन करने से खुश था, या मैं इसलिए खुश था क्योंकि मेरी पत्नी शहर में नहीं थी?
अतिरिक्त नोट:
प्यार के साथ, आपका प्रिय, मदुरै तमिलन
#HappinessTest #WifeIsBack #MarriageHumor #HusbandLife #MaduraiTamizhan #HowToBeHappy #BookVsReality #ViralStory #TamilHumor #पत्नीवापस #शादीकीबातें #खुशकैंसरहें #पतिपत्नी #मदुरैतमिलन #किताबकीबातें #हास्यकहानी #ViralHindi #மனைவிவந்தாச்சு #சந்தோஷத்தின்ரகசியம் #கணவன்பொறுமை #மதுரைத்தமிழன் #புத்தகம்கற்பித்தபாடம் #சிரிப்பு #வைரல்கதை


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.